அதெல்லாம் வந்திருக்கும்ன்னு நினைக்கறீங்களா நீங்க...
பேசவே மாட்டேன், வந்தமா பதிவு போட்டமா அப்படியே துண்டை காணோம் துணியை காணோம்ன்னு ஓடினமான்னு தான் இருப்பேன் இனிமே!!
இப்படிலாம் சொல்லக்கூடாது சவீ குட்டி...
மல்லி ஹிரோயின் உங்கள எவ்ளோ கெத்தா காட்றாங்க...
சும்மா கெத்தா நின்று ஆடுங்க பாஸ்...
எவ்வளவு அடிச்சாலும் தாங்கணும் அதானே!!
வலிக்காத மாதிரியே இருக்கணும் அதானே!!
வலிக்கலையே!! வலிக்கலையே!!
பண்ணிடலாம்.....மலர்தல தென்னாப்பிரிக்கா கிளம்புறாரே...
சவீ ய பேக் பண்ணுவோமா...
பார்றா......
எவ்வளவு அடிச்சாலும் தாங்கணும் அதானே!!
வலிக்காத மாதிரியே இருக்கணும் அதானே!!
வலிக்கலையே!! வலிக்கலையே!!