மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
சினமிகா பாவம்ப்பா
உயிருடன் இருக்கும் புருஷன் எப்போ வருவார்ன்னு தெரியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்?
சீதா ரொம்பவே அருமையான மனுஷி
மருமகளின் மனசு தெரிஞ்சு எவ்வளவு ஆதரவாக பேசுறாங்க
அச்சோ
இன்னும் என்னப்பா வெடிகுண்டு வைச்சிருக்கீங்க?