Saveetha Murugesan's Ilavenil En Manavaanil 1

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஆரம்பமே அடியோட ஆரம்பிக்குதே....

ராகவ்.. ஜெயக்னா..... இவங்க தான் ஜோடியா.... என்ன நடந்ததுன்னு தெரியாம கேள்வி கேட்டு வாங்கி கட்டிகிட்ட சரிதான்..

இனி என்ன ஆகும் ..

மூனாறும் தேனியும் நம்ம பக்கத்து ஏரியா.. அப்படியே எங்க ஊருக்கும் கொஞ்சம் வந்துட்டு போனா நல்லாருக்கும் ....
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மிக்க நன்றி தோழமைகளே... அடுத்த பதிவோட சீக்கிரமே வர்றேன்...

சக்தி புள்ள தேனி மூணார் வரும் போது போடிக்கு வராமலா போயிருவேன்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top