Saththamindri Muththamidu 9

Advertisement

Suvitha

Well-Known Member
திரு உடன் சேர்ந்து... நாங்களும் துளசியின் வருகைக்காக காத்திருக்கிறோம்னு ....ஜம்பமா comment லாம் போட்டாச்சு.
ஆனால்.... முடியல .அடுத்த epi உடனே வேணும்னு feel.. ஆகுது. அதனால கொஞ்சம்... ஏதாவது ...பார்த்துக் பண்ணுங்க சகோதரி.
 
Last edited:

Riya Ram

Well-Known Member
"கொஞ்ச நாள் இருந்து கொஞ்சமா எனக்குள்ள இருக்க சூடு சொரனை எல்லாம் ஒழிச்சிட்டு வரேன் " இத படிக்கும் போது கண் கலங்கிடுச்சி..... மனசுல எவ்ளோ வலி இருந்தா இந்த வார்த்தை தோணும்.... கண்டிப்பா ஏதோ ஒரு situation ல எல்லா பொண்ணுங்களுக்கும் தோணும்...... இந்த epi la என்னை ரொம்ப பாதித்த line.. Thanks மல்லி
 

Joher

Well-Known Member
துளசியின் self analysis அருமை......
திரு மாதிரி husband கிடைத்தால் எல்லாமே துடச்சி போட்டுட்டு பின்னாடி போகணும்.....
இல்லை once for all good bye சொல்லணும்......
ஆனால் பொண்ணு இருக்குதே..... சொல்லமுடியாது......
பெண்ணையும் அழைத்து போயிருந்தால் முடிவுகள் மாறி இருக்கலாம்......
திருவும் என்ன ஆயிருப்பனோ......
அவள் தனியாக இருந்தாலும் பெண்ணிடம் நீதானே அப்பாவை பார்த்துக்கணும்னு சொல்லுறாள்.......
இந்த பிரிவில் அவனை வாழவைப்பதே மீனு தான்......
சொல்லவில்லை என்றாலும் அது தான் உண்மை....
 
Last edited:

Suvitha

Well-Known Member
துளசியின் self analysis அருமை......
திரு மாதிரி husband கிடைத்தால் எல்லாமே துடச்சி போட்டுட்டு பின்னாடி போகணும்..... இல்லை once for all good bye சொல்லணும்...... ஆனால் பொண்ணு இருக்குதே..... சொல்லமுடியாது......
பெண்ணையும் அழைத்து போயிருந்தால் முடிவுகள் மாறி இருக்கலாம்......
திருவும் என்ன ஆயிருப்பனோ...... அவள் தனியாக இருந்தாலும் பெண்ணிடம் நீதானே அப்பாவை பார்த்துக்கணும்னு சொல்லுறாள்....... இந்த பிரிவில் அவனை வாழவைப்பதே மீனு தான்...... சொல்லவில்லை என்றாலும் அது தான் உண்மை....
நிதர்சனமான...உண்மை Jo.
 
திரு உடன் சேர்ந்து... நாங்களும் துளசியின் வருகைக்காக காத்திருக்கிறோம்னு ....ஜம்பமா message லாம் போட்டாச்சு.
ஆனால்.... முடியல .அடுத்த epi உடனே வேணும்னு feel.. ஆகுது. அதனால கொஞ்சம்... ஏதாவது ...பார்த்துக் பண்ணுங்க சகோதரி.
Ya me too:oops:;)
 

Adhirith

Well-Known Member
:):D:D:D:D:D
Tq MM,
AND SUPER:):):):):):):):):)


சிதறவேண்டிய பிளைட்டை சேப்பா லேண்ட் பண்ணிடிங்க கொண்டுவந்து.... இனிதான் அதில் உள்ள பிரச்னையை மராமத்து பார்க்கணுமா?????? உபயோகமில்லைனு தூக்கிபோடற மாதிரி கொண்டுவந்து ;);););)ரிப்பேர் பண்ணிடுவீங்க அது புரியுது
ஆனால் ஆர்வம் தான் குறையலை :):):):):):):)எப்படி ரிப்பேர் வேலை நடக்க போகுதுனு..............................

Ha....ha....." உபயோகமில்லை ...தூக்கி போடற மாதிரி கொண்டு வந்து...."
போன எபியிலிருந்தே தட்டி,கொட்டி சரி பண்ற வேலை ஆரம்பித்து விட்டது..
ஆனாலும் எனக்கு என்னவோ இந்த எபியில டிங்கரிங் வேலை
superfluous ஆ தெரியுது..... :rolleyes:
மனசு தான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறது.....:p
 

Joher

Well-Known Member
So திரு பிரசன்னா contact இருக்குது......

திருப்பதி போனா திருப்பம்.....
இங்கேயும் workout ஆகுதே......
சாமியை பார்க்கவிடாமல் தடை..... ?????
 

Adhirith

Well-Known Member
"கொஞ்ச நாள் இருந்து கொஞ்சமா எனக்குள்ள இருக்க சூடு சொரனை எல்லாம் ஒழிச்சிட்டு வரேன் " இத படிக்கும் போது கண் கலங்கிடுச்சி..... மனசுல எவ்ளோ வலி இருந்தா இந்த வார்த்தை தோணும்.... கண்டிப்பா ஏதோ ஒரு situation ல எல்லா பொண்ணுங்களுக்கும் தோணும்...... இந்த epi la என்னை ரொம்ப பாதித்த line.. Thanks மல்லி

பெண்களின், உண்மையான நிலை....சொல்லிய விதம்,
வெகு எதார்த்தம்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top