Silent reading போல...உமா..எப்படி இருக்கீங்க செல்வி ...ரொம்ப நாளா காணோம் ....
வருவாங்க...வரமால் இருக்க மாட்டாங்க
Silent reading போல...உமா..எப்படி இருக்கீங்க செல்வி ...ரொம்ப நாளா காணோம் ....
இவ்ளோ கதை இருக்கு படிக்க...எதை படிக்க எதை விட??!!நேரமே இல்ல பொன்ஸ்என்ன செல்விக்கா பேரன் கூட பிசியோ...காணவே இல்ல
எவ்ளோ பிசியா இருந்தாலும் கதை படிச்சுட்டு போயிடுறேன் பா...இரவில் பேசலாம்ன்னா சைட் சுத்துது !!!எப்படி இருக்கீங்க செல்வி ...ரொம்ப நாளா காணோம் ....
அதே பொன்ஸ்...ரொம்ப ஸ்லோவா இருக்கே பொன்ஸ்!!!இந்த திரு வை என்ன பண்ணலாம்?? வாழ்க்கையை இப்படி இடியாப்ப சிக்கலா ஆகிட்டு இருக்கானே??!!Silent reading போல...உமா..
வருவாங்க...வரமால் இருக்க மாட்டாங்க
வந்துட்டேன் பொன்ஸ்............................வாங்க சுதா...