Suvitha
Well-Known Member
நல்ல எதிர்பார்ப்பு.பார்ப்போம் மல்லி mam என்ன பண்ணுறாங்கன்னு.வேலைக்காரன் பொண்ணு சொல்லறவங்க அவங்க குடுபத்துலே மறுபடியும் பொண்ணு கொடுத்து வாங்கும் ஒரு நிலை வந்தா என்ன பண்ணுவாங்க ......
துளசி தம்பி தங்கை பற்றி விளக்கமா வருது ...துளசி அழகு ...அவங்களும் அழகா இருப்பாங்க ....
செம படிப்பு.....