அதிரடி
அசத்தல்...
எல்லோரும் பின்றாங்களே..
மாமாக்கு வச்ச செக் என்ன..
பேசாத அப்பாவையும் மிரட்டியாச்சு
வெங்கி மெனு கேட்ட உனக்கு பட்டினி
மேகநாதன் வெளுத்து வாங்கிட்டாரே. பேத்திக்காக கிளம்பியது ஓகே.
ராதா....வராதா...கிளம்பு.
மாமான் வரவும் அத்தைகள் மீனுவை தாங்குவாங்களோ...