Joher
Well-Known Member
நீங்க சொன்ன மாதிரி கைவலிக்கிறது-தான், Joher டியர்
வீட்டுக்காரரை விட, பையனிடம்-தான் ஒரே திட்டு
"பொழுதன்னைக்கும் செல்லா"-ன்னு?
"அதுவும் இந்த வயசுல" விட்டுட்டிங்களே........
சீரியல் பார்க்கமாட்டேன்னு சொல்லிக்கிட்டு எப்போவும் சீரியல் story தான்.......... இது என் பசங்களின் comment.........
நான் படிக்கிறதே இந்த ஒரு site மட்டும் தான்......... அதுக்கே இப்படி........
கண் டாக்டர் பார்க்க போகும் போது மட்டும் கூட்டிட்டு போனோம் அவ்வளவு தான்.......... computer-யே பூட்டிடுவாங்க............