Joher
Well-Known Member
Why this kolaiveri ....
crash-க்கு காரணம் தெரியாமல் இருந்ததே........... அதான் சொல்லிடலாம்னு தான்.........
Why this kolaiveri ....
அப்போ செல்லில் தானா இவ்வளோ கமெண்ட் , பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனைத்தும் .....வீட்டில் கம்ப்யூட்டர் ரிப்பேர்
So, செல்லில் தான் பா
Stories படிக்கிறேன்
கொஞ்சம் கஷ்டமாகத்தான்
இருக்கு, சுந்தரம்உமா டியர்
"நல்ல மனம் வாழ்கcrash-க்கு காரணம் தெரியாமல் இருந்ததே........... அதான் சொல்லிடலாம்னு தான்.........
crash-க்கு காரணம் தெரியாமல் இருந்ததே........... அதான் சொல்லிடலாம்னு தான்.........
ஹி... ஹி... ஹி...........அப்போ செல்லில் தானா இவ்வளோ கமெண்ட் , பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனைத்தும் .....
உங்களுக்கு பரந்த மனசு பானு ..... ஒரு tab வாங்கி கொங்க .....
ஒரு வானவில் போல வந்தப்போ இரண்டு வருஷத்துக்கு இரண்டு மாசத்துக்கு ஒரு monthly -னுமாத நாவல் தருவதாக,
ஒரு வருஷத்துக்கு மட்டும்
அக்ரீமெண்ட்டா,
சுந்தரம்உமா டியர்?
வீட்டில் கம்ப்யூட்டர் ரிப்பேர்
So, செல்லில் தான் பா
Stories படிக்கிறேன்
கொஞ்சம் கஷ்டமாகத்தான்
இருக்கு, சுந்தரம்உமா டியர்
அப்போ செல்லில் தானா இவ்வளோ கமெண்ட் , பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனைத்தும் .....
உங்களுக்கு பரந்த மனசு பானு ..... ஒரு tab வாங்கி கொங்க .....
பசங்களுக்கு என்ன வேலை...எப்பவும் அம்மாவை கலாய்கிறது தான் .....ஹி... ஹி... ஹி...........
டாங்க்ஸுங்கோ,
சுந்தரம்உமா டியர்
ம்க்கும்.......இந்த செல்லில்
படிக்கறதுக்கே,
உங்க வீட்டு திட்டு
எங்க வீட்டு திட்டு
இதிலே டேப் வாங்கி
கொடுத்திட்டாலும்.....?
நீங்க சொன்ன மாதிரிஐயோ அத்தனை comment-ம் போனிலா?
ரொம்ப பொறுமையா type பண்ணுறீங்க......... நானெல்லாம் tab-ல ரொம்ப கடுப்பாயிடுவேன்....... auto correct வேற வந்து கடுப்பேத்தும்.......
பானு ஒவ்வொரு வரிக்கும் enter தட்டாமல் para-க்கு மட்டும் enter தட்டுங்க..........
sentence படிக்கிறப்போ கொஞ்சம் கஷ்டமா இருக்கு..........
PC சரிபண்ணிகோங்க.......... Tab கூட கொஞ்சம் weight தான்......... கை வலிக்குது........
ஒரு வானவில் போல வந்தப்போ இரண்டு வருஷத்துக்கு இரண்டு மாசத்துக்கு ஒரு monthly -னு
மல்லிகா சொன்னாங்க ..... 12 புக்ஸ்....