banumathi jayaraman
Well-Known Member
Thank you so much,Super ...Banu
சுந்தரம்உமா டியர்
Last edited:
Thank you so much,Super ...Banu
அவன் கண் பார்த்து படிக்க துளசிக்கு தெரியலை .... இதுல திரு expert .....ஆனா இந்த திறமை பதிமூணு வருஷம் காத்தாட போயிருந்தது ......Precap விட கொஞ்சம் பெரிசு..
எபி ரொம்ப சின்னது..
ஆனா இவன் ஆசைப்படறது எப்படி நடக்கும்?..
மனசுக்குள்ள இவன் கொஞ்ச சொல்றது துளசிக்கு எப்படி தெரியும்?..
நடந்தாலும் நடக்கலைனாலும் துளசி அம்மா அப்பா பாவம் ....பிரசன்னா பாவமா..
நிருபமா பாவமா..
நடந்தா அவன்..
நடக்கலனா இவ...
அவன் கண் பார்த்து படிக்க துளசிக்கு தெரியலை .... இதுல திரு expert .....ஆனா இந்த திறமை பதிமூணு வருஷம் காத்தாட போயிருந்தது ......
நடந்தாலும் நடக்கலைனாலும் துளசி அம்மா அப்பா பாவம் ....
காசு வந்தாதான் பொண்டாட்டி வருவா ....தருணும் அங்கே தன் மகனோடு இருந்தான்.....
??????
ராதா இன்னும் அவள் வீட்டுக்கு போகலையா????
காசு return பண்ணுவானா?????
இல்லை பொண்டாட்டி returnஆ????
அது துளசி மேல திரும்பும் இல்லையா .... முக்கியமா சிக்கலே அது தான் ......why நடக்கலைனா பாவம்?????