Saththamindri Muththamidu 18

Advertisement

Joher

Well-Known Member
இப்போதான் பொண்ணுகிட்ட நல்லா நீளமா பேசி இருக்கான்...

பொறுப்பான குடும்ப தலைவனாய் அழகா வீட்டு விசேஷத்தை நடத்தி வைச்சிருக்கான்...
மாமியார் மாமனாரை மரியாதையா நடத்தி இருக்கான்....பாராட்டுக்கள்.... எல்லாம் சரி...
ஏம்பா உனக்கு பொண்டாட்டி கிட்ட என்ன ஈகோ? அவ உன்னை சைட் அடிக்கிறதே பெரிய விஷயம்... எப்போதும் 5 கிலோ இஞ்சியை இடிச்சு தின்னா மாதிரி இருந்தா, அவ எப்பிடி உன்ன பாப்பா ? அழகா அவ உன்னை லுக் விடும்போதே ரொமான்ஸ் பண்ணுவியா? அத விட்டுட்டு அவளே வரணும்...இல்லன்னா சன்யாசியா போகணும் னு மைண்ட் வாய்ஸ் கொடுக்குது லூசு....

இப்போதைக்கு திருவின் move சரி தான்......

அவளோட sideல இருந்து எதுவுமே செய்ய மாட்டேங்குறா.......
திரு பொண்டாட்டி அப்படி இருக்கலாமா?????
திருவையே அடக்கி ஆளவேண்டாமா?????
குடும்பத்தில் இருக்கும் பிரச்சைகளை அவளே கையாள வேண்டாமா?????

குட்ட குட்ட குனிந்து கொண்டே இருந்தால்?????
அதான் திரு அவனை திருப்பி குட்ட சொல்லுறான்......
 

Joher

Well-Known Member
அதெப்படி மச்சினன் கூட இப்படி இழையுறான்.....எப்படி முடியுதுன்னு தெரியலை ....இந்த இடத்துல புரியாத புதிர் ....
அப்போ மீனா வந்துடுவாளா .....நமக்கு ரொமான்ஸ் ஹொகையவா ....

மாமனார் வீடும் உங்களை மாதிரி தான் எனக்குன்னு சித்தப்பாவிடம் தன் உரிமையை காட்டுறானா??????
இல்லை நான் தான் எல்லாமேன்னு காட்டுறானா?????

கட்டாயத்தில் நின்று பேசும் ப்ரசன்னாக்கு நானிருக்கிறேன் என்று காட்டுகிறானா??????


மீனா வந்தால் உள் ரூமில் பூட்டிடவேண்டியது தான்....:p
என்னா கவலை:p:p
 
Last edited:

Joher

Well-Known Member
மச்சினன் கிட்ட காட்டும் நெருக்கம் ....மீனுக்கு சொல்லும் சூப்பர் அட்வைஸ் ....ஆனா பொண்டாட்டி கிட்ட மட்டும் ஏன் இப்படி.....அவளுக்கு புரியாத புதிரா இருக்கான் ....
Interesting episode.....
Thank you very much.Mallika:)

13 வருஷத்துக்கு பிறகு Perfect Man ஆக try பண்ணுறானா?????

துளசி அவளின் உரிமையை நிலை நாட்டணும்னு எதிர்பார்ப்பு......

துளசி கையில் தான் எல்லாமே இருக்கு......
 

malar02

Well-Known Member
இவனுக்கு இருக்குற அல்டப்பு இருக்கே கொஞ்சநஞ்சமல்ல
இவரு யாரையும் கொண்டாட மாட்டாராம் கொஞ்சமாட்டாராம்
எப்பவும் விருமாண்டி போல நடப்பாராம்
ஆனா இவரை மட்டும் கொண்டாடணுமாம்....... கொஞ்சனுமாம்........
உன்னை போலவே பின்னாடி புன்சிரிப்பு சிரித்து உனக்கு எப்படி தெரியும்
இல்லை நீ சிரித்தது அவங்களுக்கு எப்படி தெரியும் நல்ல கண்ணாமூச்சி ஆடுறாங்கப்பா ..............
யப்பா இந்த துளசியின் இருக்காளே ...........முடியலடா சாமி இவள் கண்வழியே வரும் காதலையும் விமர்சனத்தையும் விடவா அவள் கொஞ்சுவது பெரிசாகிவிட்ட போகுது
 

malar02

Well-Known Member
திரு handling things very nicely except his wife.....

பொண்ணோட பேசுறது சூப்பர்......
அறிவுரை சொல்லாமல் யோசிக்க வைக்கிறான்......

பிரசன்னா சித்தப்பா ரெண்டு பேரையும் அழகா பிரிச்சி விட்டுட்டான்......

Nice approach...... Proving that he is a good Business man......

But towards his wife?????
அவனோட இந்த approach, துளசியா அவன் கிட்ட வரணும், இது கூட சரி தான்.....
துளசிக்கு husband வேணும்.....
ஆனால் எப்போ காய்வான்னு தெரியாது.....
Expectation hurts..... அனுபவபூர்வமா உணர்ந்தவள்.....
அவனோட கோபம் அவளோட தயக்கத்தை அதிகமாக்குது.....

திரு வீட்டில் கோபத்தை அடியோட விடணும்.....
துளசி கிட்ட நல்லா பேசணும்..... ஆனால் கொஞ்சம் எட்ட இருப்பது நல்லது தான்.....

அவளோட பேசுவதிலும் அவளின் முகம் பார்ப்பதிலும் அவனை அவனோட ஏக்கத்தை தெரியவைக்கணும்.....

வீட்டு மூத்த மருமகள்....
ரெண்டு குழந்தைக்கு அம்மா.....
இன்னும் தயங்கி கொண்டே இருந்தால் சரி இல்லை.....
வாயால் சொல்லிவிட்டான்......
அவளோட கூண்டை விட்டு திரு கிட்ட வரணும்......
இன்னமும் திருவே அவளிடம் சென்றால் அவள் அவளின் வட்டத்துக்குள் ஒடுங்கி கொள்வாள்.......
அதற்கு திரு எட்ட நின்று அன்பை காட்டுவது தான் சரி......
முதலில் இவன் பர்பெக்ட் லவ்வர் பாயா மாரினாதானே அவளின் தயக்கம் உடையும்
இவனும் வாய்ல சொல்லிட்டா மட்டும் லவ் ஆகிடுமா செயலில் வேண்டாமா.......
 

malar02

Well-Known Member
அதெப்படி மச்சினன் கூட இப்படி இழையுறான்.....எப்படி முடியுதுன்னு தெரியலை ....இந்த இடத்துல புரியாத புதிர் ....
அப்போ மீனா வந்துடுவாளா .....நமக்கு ரொமான்ஸ் ஹொகையவா ....
ha ha 13 வ்ருஷத்தை டாபால்னு உடைத்தவனுக்கு இது எம்மாத்திரம் இன்னும் துளசியைதுழவி கொண்டு இருக்கா எங்கடா இருக்கு கதவு வா வானு சொல்றானே என்று
 

malar02

Well-Known Member
இப்போ தான் மீராவின் அக்கா துளசி வெளிவருகிறாளா??????

Photoவா எடுக்கிற......
ரெண்டு குரங்கு தானே இருக்குது...... அதுவும் ஒரே poseல......
கொஞ்ச நாளைக்கு அப்புறம் இன்னொன்னையும் அதே poseல எடுத்து merge பண்ணிடு......

அது யார் mobile???
MOBILE??????????அதானே......................... செம உஷாரு ........MM பாவம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top