Saththamindri Muththamidu 17

Advertisement

Joher

Well-Known Member
சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இல்லாமலேயே பொண்ணும் மாப்பிள்ளையும் fix பண்ணுறாங்களா???????

இவங்க பெரிய வீடுன்னா அவங்க சம்மதம் தேவையில்லையா????? இப்போவும் இவங்க முடிவை அவர்கள் மேல் திணிப்பார்களா??????

but இப்போ அப்போ இருந்த துளசி குடும்பம் இல்லை..........
துளசி பதில் என்னவோ?????
திருவும் சம்பந்தப்படப்போகிறான்....... திரு அனுபவப்பட்டவன்........ So மீரா, பிரசன்னா முடிவுக்கு விட்டுவிடுவான்.......

பொண்ணு மாப்பிள்ளை சம்மதிப்பார்களா??????
இல்லை கரியை பூசுவார்களா????????
 
Last edited:

Joher

Well-Known Member
அடுத்து அம்மா பொண்ணு சண்டையா??????
திருவின் மறுபிறவி தான் பொண்ணு......... அகங்காரம் அப்படியே இருக்கு.........

இப்போ போய் துளசி பொண்ணுகிட்ட என்ன சொன்னாலும் செய்யாதேன்னு சொல்வதை தான் செய்யும்......... அப்பா மேல் அவ்வளவு கோபத்தில் இருக்கு........ விட்டு பிடிப்பது நல்லது........
 

banumathi jayaraman

Well-Known Member
வந்தாச்சு பானு.......... reception போய்ட்டேன்....... thanks...........
O, Okay, Okey,
No problem, Joher dear
எனக்கு முன்பே
வந்துடுவீங்களே?
இன்னிக்கு, இன்னும்
காணோம்-னு கேட்டேன் பா,
Joher டியர்
 

Joher

Well-Known Member
கணவனும் மனைவியும் அகத்தின் அழகை முகத்தில் காண்பிக்காமல் இருப்பதில் கைதேர்ந்தவர்கள்..........

நல்ல கலை தான்......

அடுத்தவர்களிடம் ok...........
அவர்கள் இருவருக்குள்ளும் இந்த கலை தேவை இல்லை...........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top