Saththamindri Muththamidu 16

Advertisement

Joher

Well-Known Member
Superb, Joher dear
Romba rombavum sariyaai sollitteengappaa, Joher chellam
Ini kudisai thevaippadaathunnu thaan ninaikkiren
Adhuthaan function vaichaacheppa?

எங்களுக்கெல்லாம் இது கிடையாது......
So எனக்கு தெரியாது.....
குடிசை இல்லைனா மீனு அம்மா பின்னாடி வருவாளே........
அப்போ திரு??????:mad::mad:
துளசியை வெட்டவா குத்தவான்னு இருப்பானே.........:p:p:p

அகில் காப்பாற்றுவாங்களா துளசியை......:p
 

banumathi jayaraman

Well-Known Member
எங்களுக்கெல்லாம் இது கிடையாது......
So எனக்கு தெரியாது.....
குடிசை இல்லைனா மீனு அம்மா பின்னாடி வருவாளே........
அப்போ திரு??????:mad::mad:
துளசியை வெட்டவா குத்தவான்னு இருப்பானே.........:p:p:p

அகில் காப்பாற்றுவாங்களா துளசியை......:p
எங்களுக்கும் குடிசை
இதெல்லாம் கிடையாது
பெரியவளான குழந்தையை,
தனியாய் உட்கார வைத்து
எல்லா சீரும் செய்து,
நைட்-ல, துணைக்கு அம்மா,
அத்தை, அக்கா-ன்னு யாராவது
லேடீஸ் கூட இருப்பாங்க
4 or 5 days கழித்து
புண்ணியாகவஜனம் செய்து
சிம்பிளான விழா செய்வாங்க
சொந்த பந்தங்களை கூட்டி
வீட்டில் தான் செய்வாங்க
காதல் படத்தில் வருவது போல,
No மண்டபம், No ஆர்ப்பாட்டம்,
Joher டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
எங்களுக்கும் குடிசை
இதெல்லாம் கிடையாது
பெரியவளான குழந்தையை,
தனியாய் உட்கார வைத்து
எல்லா சீரும் செய்து,
நைட்-ல, துணைக்கு அம்மா,
அத்தை, அக்கா-ன்னு யாராவது
லேடீஸ் கூட இருப்பாங்க
4 or 5 days கழித்து
புண்யாவாஜனம் செய்து
சிம்பிளான விழா செய்வாங்க
சொந்த பந்தங்களை கூட்டி
வீட்டில் தான் செய்வாங்க
காதல் படத்தில் வருவது போல,
No மண்டபம், No ஆர்ப்பாட்டம்,
Joher டியர்
புண்யாவாஜனம்?????
 

banumathi jayaraman

Well-Known Member
புண்யாவாஜனம்?????
அது தீட்டுக் கழிக்கறது-ன்னு சொல்லுவாங்கப்பா
ஒரு குழந்தை பிறந்து
பதினோராம் நாள்
Or
ஒரு பெண் குழந்தை
பெரியவளாகி நாலாம் நாள்
சம்பந்தப்பட்டவர்கள், வீடு
எல்லாம் சுத்தப்படுத்தி,
ஒரு அய்யரைக் கூப்பிட்டு,
ஒரு ஹோமம் வளர்த்து,
மந்திரங்களின் மூலமாகவும்
சுத்தப்படுத்துதல்-தான் புண்ணியாகவஜனம்-னு சொல்லுவாங்கப்பா,
Joher டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
அது தீட்டுக் கழிக்கறது-ன்னு சொல்லுவாங்கப்பா
ஒரு குழந்தை பிறந்து
பதினோராம் நாள்
Or
ஒரு பெண் குழந்தை
பெரியவளாகி நாலாம் நாள்
சம்பந்தப்பட்டவர்கள், வீடு
எல்லாம் சுத்தப்படுத்தி,
ஒரு அய்யரைக் கூப்பிட்டு,
ஒரு ஹோமம் வளர்த்து,
மந்திரங்களின் மூலமாகவும் சுத்தப்படுத்துதல்-தான் புண்ணியாகவஜனம்-னு சொல்லுவாங்கப்பா,
Joher டியர்

Oh...... SJMல கூட வந்தது.......
 

Sundaramuma

Well-Known Member
எல்லாமே ok தான்......... ஆனால் புரிஞ்சிக்கவே மாட்டேன் என்பவனிடம் என்ன எதிர்பார்க்கமுடியும்......... அவனை பிடித்து தான் கல்யாணம் பண்ணினேன்னு சொல்லியாச்சு.......... இனி உன்னை விட்டுட்டு போகமாட்டேன்னும் சொல்லியாச்சு......
அப்புறமும் கோபம் கோபம் கோபம் தான்.............

Epi 15ல எல்லாவற்றையும் கொட்டி கவிழ்த்துவிட்டான்....... இன்னும் ஒதுங்கி நின்றால் எப்படி........ பேசினாலும் கோபம் தான் வருது......... அம்மாகிட்ட அப்பா கோபமா நடக்கும் போது எந்த பிள்ளை கிட்டேயும் அப்பா நல்ல அப்பா...... நீ பேசணும்னு சொன்னால் ஒத்துக்கொள்ளாது........ அப்பாவும் அம்மாவும் சரியா இருந்தால் பிள்ளைகள் தானாக வரும்..........
எப்பவுமே அப்பாவுக்கு பெண்குழந்தைகள் மேல் அதீத பாசம் தான்....... அதை இவன் எப்பவும் காட்டவே இல்லை........ அப்புறம் எப்படி பொண்ணு கிட்ட வரும்....... அப்ப கூட அப்பாவோட குணம் எல்லாமே இருக்கு.......... அதில் பிடிவாதமும் ஒன்னு........ இதெல்லாம் இவனுக்கு புரியவே இல்லை........ இவன் இப்படிருந்தால் பொண்ணு அம்மாவிடம் தான் வரும்.......... அம்மாவும் எப்போதும் அழுதுட்டு இருந்தால் சின்ன பொண்ணு என்ன பண்ணும்........ அப்பா மேல் கோபத்தை காட்டியாச்சு.......

துளசி பொண்ணை தூங்க விட்டுட்டு அவன்கிட்ட போறது ரொம்ப நல்லது......... அவன் திட்டட்டும்....... எதோ பண்ணட்டும்....... அவன் சொன்னான் இல்லையா........ அதுபோல அவளும் சொல்லவேண்டியது தான்........ இல்லை செயலில் இறங்க வேண்டியது தான்.........
அதுவரை எந்த பேச்சுவார்த்தையும் தீர்வு கொண்டு வராது.......

திருவை நான் ஒவ்வொரு நொடியும் தேடுறேன்னு துளசி காட்டணும்....... ஒதுங்கி நின்றால் வேலைக்காகாது........

சரி மீனு இன்னும் எத்தனை நாள் குடிசையில் இருக்கணும்.........
புண்ணியஜனம் முடிஞ்சதும் எப்போவும் போல இருக்கலாம்....நீங்க ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல இருக்கு .....;);)
 

Sundaramuma

Well-Known Member
இவ்வளவு பார்த்தும் உங்களுக்கு ஆசையா இருக்கா உமா............

ஐயோ துளசி வீட்டு பிள்ளைகளுக்கு இந்த familyஏ வேண்டாம்னு இருக்கு.............

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்............

சித்தப்பா மக்கள் அவ்வளோ மோசமில்லை ..ஜோ
இங்கவும் வெங்கடேஷ் , ராதா நல்லா தான் இருக்காங்க .... even ஷோபனா துளசியை
பார்த்து கத்துகிறதா வருதே ....பசங்க ஒருத்தன் பூனே ஒருத்தன் அமெரிக்கா ..... பிரசன்னா இருப்பது சென்னை ....துளசிக்கு சப்போர்ட் வேணுமே ....


அதான் தெரியல............
மேகநாதன்?????????
தனம் வழியா வேறு யாருக்கும் நியூஸ் போய் சேர்ந்து ப்ரசன்னாக்கு போனதா........
(அப்பா இங்கே வேலையாள்........... so எப்பவுமே தனத்துக்கு தெரிந்த துளசியோட நியூஸ் வேறு யாருக்காவது போய் பிரசன்னாவை reach ஆகுமோ??????)

மல்லி சொல்லுவாங்களா........ இல்லை சொல்லாமலே விடுவார்களா??????
நம்ம போஸ்ட் பார்த்தா பதில் கதையில் வரும் .....
 

Joher

Well-Known Member
புண்ணியஜனம் முடிஞ்சதும் எப்போவும் போல இருக்கலாம்....நீங்க ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல இருக்கு .....;);)

வேற என்னதான் solution??????

ஏதோ ஒரு இடத்தில் அடங்கனும்......

பேசினால் கோபம்.....
வான்னு சொன்னால் கோபம்.....
போகாதேன்னு சொன்னால் கோபம்......
துளசி தான் சாப்பாடு போடணும்..... முதல் நாள்.......
நீ சாப்பாடு போடாதே...... அடுத்த நாள்......

இந்த பைத்தியத்துக்கு வேறென்ன வைத்தியம் இருக்கு......:p:p

ஏதாவது solution நீங்க சொல்லுங்க.....

Epi 15 அதுதான் solutionனு confirm பண்ணுது......
மல்லி என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்......
 

Sundaramuma

Well-Known Member
எங்களுக்கெல்லாம் இது கிடையாது......
So எனக்கு தெரியாது.....
குடிசை இல்லைனா மீனு அம்மா பின்னாடி வருவாளே........
அப்போ திரு??????:mad::mad:
துளசியை வெட்டவா குத்தவான்னு இருப்பானே.........:p:p:p

அகில் காப்பாற்றுவாங்களா துளசியை......:p
இது தான் நடக்க போகுது ....பொண்ணு கூட போட்டி போடட்டும் ...அது கூட நல்லா தான் இருக்கும் ....Sparks Are Gonna Fly...:D:D
 

Joher

Well-Known Member
இவ்வளவு பார்த்தும் உங்களுக்கு ஆசையா இருக்கா உமா............

ஐயோ துளசி வீட்டு பிள்ளைகளுக்கு இந்த familyஏ வேண்டாம்னு இருக்கு.............

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்............

சித்தப்பா மக்கள் அவ்வளோ மோசமில்லை ..ஜோ
இங்கவும் வெங்கடேஷ் , ராதா நல்லா தான் இருக்காங்க .... even ஷோபனா துளசியை
பார்த்து கத்துகிறதா வருதே ....பசங்க ஒருத்தன் பூனே ஒருத்தன் அமெரிக்கா ..... பிரசன்னா இருப்பது சென்னை ....துளசிக்கு சப்போர்ட் வேணுமே ....


அதான் தெரியல............
மேகநாதன்?????????
தனம் வழியா வேறு யாருக்கும் நியூஸ் போய் சேர்ந்து ப்ரசன்னாக்கு போனதா........
(அப்பா இங்கே வேலையாள்........... so எப்பவுமே தனத்துக்கு தெரிந்த துளசியோட நியூஸ் வேறு யாருக்காவது போய் பிரசன்னாவை reach ஆகுமோ??????)

மல்லி சொல்லுவாங்களா........ இல்லை சொல்லாமலே விடுவார்களா??????
நம்ம போஸ்ட் பார்த்தா பதில் கதையில் வரும் .....

பசங்க காட்டவே இல்லை......
Parents பார்த்து decide பண்ண முடியாது......
அவங்க ரெண்டு பேர் அம்மா கூட மோசமா காட்டல......
இருந்தாலும் ஒரு mental stress குடும்பத்தில் யாராவது கொடுக்குறாங்க......
Husband நல்லவனாவே இருந்தாலும் எப்பவும் கூடவே இருக்க முடியாது......
இந்த மாதிரி பேச்சுக்களை சொல்லி அவனையும் கஷ்டப்படுத்த முடியாது.....

So தெரிஞ்சும் படுகுழியில் போய் ஏன் விழனும்?????

சோபனா என்னதான் கத்துகிட்டாலும் நல்லா பேசினாலும் முன்னாடி பேசிய பேச்சு மறக்குமா துளசிக்கு......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top