Saththamindri Muththamidu 11

Advertisement

Joher

Well-Known Member
திரு உனக்கு தூக்கம் வரலைனா இந்த பாட்டு கேளு..... உன் வாழ்க்கை உங்கள் கையில்னு புரியும்......

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்

இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று

பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே
காமனை வென்றாக வேண்டும்
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அதெப்படி, திருநீர்வண்ணன் டியர்?
நீ, சொன்ன டையலாக்கையே,
உன் தங்கச்சி ராதாவும்,
சொல்லுறாள்
ஓ, இதுதான் பிளட் ரிலேஷன் போல,
மல்லிகா செல்லம்
இல்லை இது ரிப்பீட்டேஷன் ...மாத்தி கொடுத்திருக்கணும். போன எபி-ல வந்து இந்த எபி-லயும் வரக்கூடாது...
 

Joher

Well-Known Member
5 star - னு ஒரு படமா?? ப்ரசன்னா சினேகா வீட்டுக்காரர். கனிகா யாரு? இந்த சப்ஜெக்ட் ல நான் ரொம்ப வீக்...

சுசி கணேசன் direction.....
மணி ரத்தினம் producer....
கனிகா வரலாறு படத்தில் அஜித் ஜோடி......

இப்ப okவா......

நான் பழைய படத்தில் கொஞ்சம் strong......
புது படத்தில் 0......

நீ என்னம்மா இப்படிருக்கே......:D
 

Riya Ram

Well-Known Member
இந்த சைட் எங்களுக்கு தாய் வீடு போல மல்லிகா .... உரிமையா வந்து பேசி போற இடம் ....என்ன கொஞ்சம் அதிகமா பேசறோம்.... எப்படி கதை கொடுத்தாலும் படிப்போம் ...உங்க பின்னாலயே வருவோம்.....don 't worry ...be happy
தாய் வீட்டுல அளந்து அளந்து பேச மாட்டோம் அதே மாதிரி தான் இங்கேயும்.....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
சுசி கணேசன் direction.....
மணி ரத்தினம் producer....
கனிகா வரலாறு படத்தில் அஜித் ஜோடி......

இப்ப okவா......

நான் பழைய படத்தில் கொஞ்சம் strong......
புது படத்தில் 0......
black ன் white படம்னா ஓரளவுக்கு தெரியும்.
 

Joher

Well-Known Member
இந்த சைட் எங்களுக்கு தாய் வீடு போல மல்லிகா .... உரிமையா வந்து பேசி போற இடம் ....என்ன கொஞ்சம் அதிகமா பேசறோம்.... எப்படி கதை கொடுத்தாலும் படிப்போம் ...உங்க பின்னாலயே வருவோம்.....don 't worry ...be happy

:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top