Saththamindri Muththamdidu 6

Advertisement

Joher

Well-Known Member
மனசு கனமா இருக்கு படிச்சதும் ..... துளசி அம்மா அப்பா பேத்திக்காக மட்டும் வரலை ....மகளுக்காக வந்து இருக்காங்க ....திரு அவளை அடிச்சது அவங்களுக்கு தெரிந்து இருக்க தான் இந்த வருகையா..... பிரசன்னா எப்படி தெரிந்து கொண்டான் .... சித்தப்பா மக்கள் யாரேனும் அவனுக்கு friend ?..... நடந்ததை அப்படியே யார் சொல்லி இருப்பா .....திருவா இருக்க சான்ஸ் கம்மி .....

அடுத்து மீனாக்ஷி .... நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள் ..... பொதுவா பெண்ண குழந்தைகளுக்கு சூட்சுமம் அதிகம் ...... அப்பா அம்மா நேரடியாக பேசுவது இல்லை ..... அப்பா தன்னிடம் சில சமயங்களில் காட்டும் பாராமுகம் .....அப்பாவிடம் கூட கவனித்து கவனித்து பேச வேண்டிய கட்டாயம் ......பாதிப்புகள் அவளுக்கும் உண்டு......எந்த வகையில் வெளிவரும் ......little pitchers have big ears .....

திரு இதுமாதிரி செய்வது அவமதிப்பு ......அவனுடைய இந்த பாராமுகம் எதனால வந்தது .....துளசிக்கு துரோகம் செய்யறதா எண்ணம் ??? ..... ஷேரினா இன்னும் ஒரு வகையில் தொடர்பில் இருப்பதால் ??? .....

துளசி பிரேக்கிங் பாயிண்ட் எது ..... நிச்சயமா இது இல்லை .....

Awesome narration and episode....
Thank you very much.Mallika :)
Back Monday....

அடிச்சது தெரிந்து வந்திருக்க chance இல்லைனு நினைக்கிறேன்.......... அப்படி வந்திருந்தால் அவர்கள் முகத்தில் வார்த்தையில் வலி தெரிந்திருக்கும்..........
அந்த மாதிரி எதுவும் சொல்லல......... மரியாதை பற்றி தான் பேசுகிறார்கள்.........

May be friend-ஆக இருக்கலாம்........ But துளசி வீட்டு பிள்ளைகளோடு friend ஆவார்களா??????????

Breaking point திரு கிட்ட தான்........... வேறு யாரிடமும் break பண்ணி என்ன பிரயோஜனம்??????
திரு மனது வைத்தால் மட்டுமே அந்த வீட்டு மருமகள்னு பேர் வாங்க முடியும்........... அதுவரை வேலவன் பொண்ணு தான்.........
 

Joher

Well-Known Member
MM சைட் ஓபன் ஆகவே மாட்டேங்குது அப்படியே சில நேரம் ஓபன் ஆனாலும்ஒரு லைக் போட கூட சுற்றி கொண்டே இருக்கு

mobile use பண்ணுறீங்களா மலர்??????

PC-ல் problem இல்லை..........Normal speed வந்துடுச்சு........
 

malar02

Well-Known Member
ஹா....ஹா.....குக்கர் பொங்கலா இருக்குமோ.....!!!!????;):p:D
விசில் மட்டும் கொடுத்து முடிப்பதா ????:(
கரை உடைத்து வழிந்து பொங்கிட்டேனே என்று என்னை கவனி இல்லை வீணா போயிடும் என்று அறிவிப்புடன் இருக்கும் அடுப்பு பொங்கலா?????;) சமைப்பது MM :) பார்ப்போம் சுவைப்போம் எப்படி பொங்கல் வைக்கறாங்கனு;)
 

malar02

Well-Known Member
mobile use பண்ணுறீங்களா மலர்??????

PC-ல் problem இல்லை..........Normal speed வந்துடுச்சு........
மொபைலிலும் ட்ரை பண்ணாலும் சுற்றி கொண்டே இருக்குது pc- லும் அப்படித்தான் இருந்தது
இப்ப தான் ஆனா மாதிரி இருக்கு:)
 

Joher

Well-Known Member
மொபைலிலும் ட்ரை பண்ணாலும் சுற்றி கொண்டே இருக்குது pc- லும் அப்படித்தான் இருந்தது
இப்ப தான் ஆனா மாதிரி இருக்கு:)

நான் PC use பண்ணுறேன்.......... No problem.....

Tab-ல கொஞ்சம் slow தான்..........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top