Saththamindri Muththamdidu 6

Advertisement

Riya Ram

Well-Known Member
Nanga
பொண்டாட்டியிடம் பேச,
ஜோசியர் கிட்ட,
நல்ல நேரம் பார்க்கணுமோ,
Riya Ram டியர்?
நாங்க பேசாமலே எங்க பொண்டாட்டி எல்லாம் புரிஞ்சி நடந்துகராங்க
அப்புறம் எதுக்கு பேசனும் அப்படிங்கற ஒரு திமிர் தான்....,
 

malar02

Well-Known Member
:)Tq MM,
ஆஹா இனி பொங்கலோபொங்கல் :p:D

தணிந்ததும்
தயங்கியதும்
தனிமையும்
தகர்த்தெறிந்தது
தன்னவனின் பாராமுகம்:mad:
தன்னுரிமை நிலை நாட்டிட

புதிய பரிணாமம்????;)
 

Adhirith

Well-Known Member
:)Tq MM,
ஆஹா இனி பொங்கலோபொங்கல் :p:D

தணிந்ததும்
தயங்கியதும்
தனிமையும்
தகர்த்தெறிந்தது
தன்னவனின் பாராமுகம்:mad:
தன்னுரிமை நிலை நாட்டிட

புதிய பரிணாமம்????;)

ஹா....ஹா.....குக்கர் பொங்கலா இருக்குமோ.....!!!!????;):p:D
 

banumathi jayaraman

Well-Known Member
உங்க வீட்டம்மாவுக்கு
காபியே, ரூம்புக்கு போகுது,
இதிலே, உங்க வீட்டம்மா,
எப்போ வந்து?
எப்போ சொல்லி?
எப்போ சமைக்க,
வெங்கடேஷ் டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top