அஷ்மி என்னடா இப்படி இருக்க சிரித்து சிரித்து முடியவில்லை அகிலா ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க அண்ணபூரணி எப்பவும் அவங்க தப்ப உணரவில்லை அருமையான பதிவு