Santhathil Paadaatha Kavithai 10

Advertisement

mathibala

Well-Known Member
Ithu pol niraiya nadakuthu naatula.....
Enake ner la paatha anupavam iruku renu life maathiri ,but intha ponnu nee pona nanum poren nu poiduchu ipo ellam intha maathiri oru life style romba sagajama ayiduchu athuvum chennai maathiri city la .... US culture inga vaazhraanga living together ellam easy ayiduchu ..

Namakku thaan ithu ellam paakurapo enna manusanga ivunga ellam nu iruku...

Kaaviya enna seira paakalam renu life kaga
 

banumathi jayaraman

Well-Known Member
ரேணுகாவை,
ஜாப்/வேலைக்கு=னு
காவ்யா, வெளியே
கொண்டு வருவாளோ?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அப்போ, ரேணுகாவின்
அமெரிக்கா புருஷனுக்கு,
கிருஷ்ணகுமாரிடம்
செமத்தியாக உண்டு,
போல, மல்லிகா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
புதுப்பொண்டாட்டி ரேணுகாவிடம்,
அவளோட புருஷன், இவ்வளவு
மோசமாவா பேசியிருக்கான்?
சீ, சீ, இவன்=லாம் ஒரு
மனிதன்=தானா,
மல்லிகா டியர்?
 
Last edited:

aravin22

Well-Known Member
Hi mam


ரேணு ஏன் அழனும்,ஏமாற்றியவன்தான் அழனும் குற்றவுணர்ச்சியில்,காவ்யா ரேணுவை சரியான வழியில்தான் நடத்துகின்றார்,ரேணு எல்லாம் கடந்து மீண்டும்வரணும்.

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top