உள்ளே நுழைந்ததும் முகத்தை மலர்ச்சியாக வைத்துக்கொண்டான்.......
அழகான பெண்கள் சற்று அதிகம் அவனை கவர்வர்........
சினிமாவில் வருபவர்களை கவர்ச்சியாக வருக்கிறார்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்.......
மினி skirt bikini எல்லாம் கவர்ச்சி இல்லையாம்........
எப்படி இவங்க வீட்டுக்காரங்க எல்லாம் இவங்களை கேட்கவே மாட்டார்களா????
என்ஜாய்டா மச்சான்.....
கண்கள் அதிக நேரம் ஈஸ்வரிடம் நிலைத்தது.......
ஜூஸ் குடிச்சியாம்மா????
Handsomeமா இருக்கான்ல?
அப்போ என்னடா அவன் கிட்ட பார்த்துட்டு இருந்த??????
உங்கப்பாவோட பொண்ணா????
ஒரு illegal child...... காசு பணம் இருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா????? சமூக அமைப்பு ஒன்று இல்லையா?????
Eshwar Finance India Private Ltd......
நீ சரின்னு சொல்லு...... இப்போ பொண்ணுங்களை வரிசையில் நிறுத்துறேன்.........
அதை தூக்கி போட்டா அப்புறம் கால் பார்த்து உன்னை எப்படி கூப்பிடுறதாம்?????
யாருடா சொன்னது காதலிக்கிறது ஈஸினு????? வேலை இருக்குன்னு அப்பா அம்மா எல்லோரையும் ஒரே வார்த்தையில் cut பண்ணுறேன்..... இவளை முடியுதா?????
அப்படியே இழுக்குது..........
படித்தால் இனித்திடும் புதினம்
உனை நான் மறப்பது கடினம்
அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு
வலைக்குள் தவித்திடும் தவிப்பு
துளிர்க்கும் ஆசை துளிர்த்தால்
மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்............