Sandhipizhai 12 3 & 12 4

Advertisement

Akila

Well-Known Member
Friends..

சந்திப்பிழை 12 3
சந்திப்பிழை 12 4

தளம் கொடுத்த தோழிக்கும்...
தோள் கொடுத்த தோழமைகளுக்கும்..
ஆக்கம் அளிக்கும் இறைவனுக்கும்
அடியேனின் பணிவான வணக்கங்கள்.

நன்றி நன்றி நன்றி.
:love::love::love:
Hi
Nice story. Well come to know about all westernization.
But not able to accept many things. I think we are deep rooted with our culture and traditional thoughts. The story end is very nice. Narumugai's advice is nice.
Conclusion part is very edhartham
 

Hema Guru

Well-Known Member
Friends..

சந்திப்பிழை 12 3
சந்திப்பிழை 12 4

தளம் கொடுத்த தோழிக்கும்...
தோள் கொடுத்த தோழமைகளுக்கும்..
ஆக்கம் அளிக்கும் இறைவனுக்கும்
அடியேனின் பணிவான வணக்கங்கள்.

நன்றி நன்றி நன்றி.
:love::love::love:
அதான் flowless போனவங்கள flawless ஆக்க correction பண்ணி சுபம் போட்டாச்சு.. அப்புறம் எதுக்கு கதை flow, correction பத்தி கவலை? நிறைவான கதை. இவளோ இன்டெல் பசங்க இன்னும் brothers இல்லைனு கண்டு பிடிக்கலயா???
 

Suvitha

Well-Known Member
ரொம்ப அருமையா இருந்தது ஆதிமா...

அதிலும் எப்பிலாக் செம
 

Hema Guru

Well-Known Member
அதான் flowless போனவங்கள flawless ஆக்க correction பண்ணி சுபம் போட்டாச்சு.. அப்புறம் எதுக்கு கதை flow, correction பத்தி கவலை? நிறைவான கதை. இவளோ இன்டெல் பசங்க இன்னும் brothers இல்லைனு கண்டு பிடிக்கலயா???
அந்த cupboard ulla iruntha poster enna aachu
 

jayanthi balakrishnan

Well-Known Member
அருமையான கதைகளம் அற்புதமான நடை நிறைவான முடிவு,வாழ்த்துகள் ஆதிலக்ஷ்மி டியர் .
 

Nasreen

Well-Known Member
Friends..

சந்திப்பிழை 12 3
சந்திப்பிழை 12 4

தளம் கொடுத்த தோழிக்கும்...
தோள் கொடுத்த தோழமைகளுக்கும்..
ஆக்கம் அளிக்கும் இறைவனுக்கும்
அடியேனின் பணிவான வணக்கங்கள்.

நன்றி நன்றி நன்றி.
:love::love::love:
Nice
It was so funny which sasi felt once right but the same told by his son was shocking for him
Any how story was nice
 

Sainandhu

Well-Known Member
உணவு, சாப்பாடு இதில் மட்டும்
traditional farming, organic food னு...
போற நாம்,...நம்ம culture ஐயும்
பசங்க மனசில cultivate பண்ணனும்..
தப்பை தப்புனு யோசிக்கிற மனபக்குவத்தை
வளர்த்தணும்....
, பெண்களுக்கு நடக்கும்
வன்முறைகள அதிகரிக்கும் இக்காலகட்டத்தில்,
ஒழுக்கமான வளர்ப்பு முறை மிக மிக அவசியம்...
தப்பு, எக்காலத்திற்கும தப்புதான்...
அதுவே வாழ்க்கை முறையா மாற விடக்கூடாது...பெற்றவர்கள்

சசி, இருவரும் தங்களின் தப்பிலிருந்து கற்ற அனுபவ பாடத்தை
தான் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தரவேண்டும்....
தப்பு, தப்பானது அல்ல என்பதை அல்ல...

வாழ்த்துக்கள். லட்சுமி.:giggle:
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
உணவு, சாப்பாடு இதில் மட்டும்
traditional farming, organic food னு...
போற நாம்,...நம்ம culture ஐயும்
பசங்க மனசில cultivate பண்ணனும்..
// யெஸ் //

தப்பை தப்புனு யோசிக்கிற மனபக்குவத்தை
வளர்த்தணும்....

// சமூகம் ஊடகம் (நான் உட்பட) பெற்றோர்கள் எல்லாருமா சேர்ந்து செய்ய வேண்டிய உடனடியான வேலை இது. //

பெண்களுக்கு நடக்கும்
வன்முறைகள அதிகரிக்கும் இக்காலகட்டத்தில்,
ஒழுக்கமான வளர்ப்பு முறை மிக மிக அவசியம்...
தப்பு, எக்காலத்திற்கும தப்புதான்... (y)(y)(y)

அதுவே வாழ்க்கை முறையா மாற விடக்கூடாது...பெற்றவர்கள்
சசி, இருவரும் தங்களின் தப்பிலிருந்து கற்ற அனுபவ பாடத்தை
தான் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தரவேண்டும்....
// வல்லி கண்டிச்சாளே .. //

தப்பு, தப்பானது அல்ல என்பதை அல்ல...

// அது சசி இவா இருவருக்குண்டான உரையாடல் //

வாழ்த்துக்கள். லட்சுமி.:giggle:

:giggle:

:love::love::love:

நன்றிமா.
 

Adhirith

Well-Known Member
:giggle:

:love::love::love:

நன்றிமா.

'' இருவருக்கும் ஆன உரையாடல்..''
பிற் காலத்தில் தப்பு நடந்தால், அது தப்பு இல்லை என்று
சப்போர்ட் செய்வார்களோ என்ற டவுட் வந்தது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top