kayalmuthu Well-Known Member May 13, 2019 #22 கார்த்திக் sir கொஞ்சம் உங்க அம்மாவை நினைக்கிறது... இந்த ஊருக்கு வேலா8க்கு வந்ததுக்கே அவ்வோலோ இப்போ இந்த ஊரு பொன்னே கல்யாணம் பண்ண போறியா... ஹா ஹா... Intersting sis
கார்த்திக் sir கொஞ்சம் உங்க அம்மாவை நினைக்கிறது... இந்த ஊருக்கு வேலா8க்கு வந்ததுக்கே அவ்வோலோ இப்போ இந்த ஊரு பொன்னே கல்யாணம் பண்ண போறியா... ஹா ஹா... Intersting sis
sameera.alima Well-Known Member May 13, 2019 #23 Happa bulb yerinjidichi dr.ku. .. Nammalu kooda konjam porumaiya poguthu??
Suvitha Well-Known Member May 13, 2019 #24 தூங்குறதும், திங்குறதும் மட்டும் வேலை மணிக்கு...ஹஹஹ...நல்ல வேலை...
Suvitha Well-Known Member May 14, 2019 #30 யோவ் டாக்டரு! பாத்து, பூச்சி மருந்து வாங்கப்போன கிருஷ்ணன் வந்தானென்றால், உனக்கு பூச்சி மருந்தை அடிச்சிடப்போறான்...போவியா...
யோவ் டாக்டரு! பாத்து, பூச்சி மருந்து வாங்கப்போன கிருஷ்ணன் வந்தானென்றால், உனக்கு பூச்சி மருந்தை அடிச்சிடப்போறான்...போவியா...