Ring 10. Thannalamattra Udhaviyaalan

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
என்னுடைய இனிய அன்புத்தோழர்
அன்புச்சகோதரர் J கலீல் ரஹ்மான் டியர்
இந்த தமிழ்ப் புத்தாண்டு திருநாளில்
நீங்களும் உங்களுடைய குடும்பமும்
நீண்ட ஆயுளோடும் நல்ல ஆரோக்கியத்துடனும்
சகல செல்வங்களுடனும் வளங்களுடனும்
என்றென்றும் சீரோடும் சிறப்போடும்
எம்பெருமான் விநாயகப் பெருமான்
திருவருளால் நீடுழி வாழ்க வாழ்கவென
மனமார வாழ்த்துகிறேன்,
J கலீல் ரஹ்மான் டியர்
 
Last edited:

JK_Writes

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
என்னுடைய இனிய அன்புத்தோழர்
அன்புச்சகோதரர் J கலீல் ரஹ்மான் டியர்
இந்த தமிழ்ப் புத்தாண்டு திருநாளில்
நீங்களும் உங்களுடைய குடும்பமும்
நீண்ட ஆயுளோடும் நல்ல ஆரோக்கியத்துடனும்
சகல செல்வங்களுடனும் வளங்களுடனும்
என்றென்றும் சீரோடும் சிறப்போடும்
எம்பெருமான் விநாயகப் பெருமான்
திருவருளால் நீடுழி வாழ்க வாழ்கவென
மனமார வாழ்த்துகிறேன்,
J கலீல் ரஹ்மான் டியர்


மிக்க நன்றி அக்கா!! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top