banumathi jayaraman Well-Known Member Jan 9, 2021 #2 நான்தான் First, ரம்யா டியர் Last edited: Jan 9, 2021
banumathi jayaraman Well-Known Member Jan 9, 2021 #3 மிகவும் அருமையான பதிவு, ரம்யாராஜன் டியர் அடப்பாவி பிரபாகரா பொண்டாட்டி மாசமா இருப்பது கூட தெரியாமலே விரட்டி விட்டுட்டியே வசுந்தராவின் பேச்சைக் கேட்டு இதுதான் யாழினியின் ஆரம்பமோ? ஆனால் இவளைப் பற்றி இப்பொழுதே தெரிந்திருந்தும் பவித்ராவுக்கு புத்தி எங்கே போனது? Last edited: Jan 9, 2021
மிகவும் அருமையான பதிவு, ரம்யாராஜன் டியர் அடப்பாவி பிரபாகரா பொண்டாட்டி மாசமா இருப்பது கூட தெரியாமலே விரட்டி விட்டுட்டியே வசுந்தராவின் பேச்சைக் கேட்டு இதுதான் யாழினியின் ஆரம்பமோ? ஆனால் இவளைப் பற்றி இப்பொழுதே தெரிந்திருந்தும் பவித்ராவுக்கு புத்தி எங்கே போனது?
S Saroja Well-Known Member Jan 9, 2021 #5 ரொம்ப நல்லா கேக்குறா டீடெயிலு யாழினி குடும்பத்த பிரிச்சுறுவாங்க போல
Joher Well-Known Member Jan 9, 2021 #7 மின்சார கட்டணத்தை பார்த்ததும் பிரபாக்கு ஷாக் அடிக்குதே சரியான பதில் யாழினிக்கு........ வேலை கேட்டு வந்தவளை கல்யாணம் ஏன் பண்ணின கேட்குற....... அட மக்கு பவி இந்த வீட்டு களேபரத்தில் பொண்டாட்டியை விட்டுட்டு அப்புறம் யோசிச்சு என்ன பயன்...... Last edited: Jan 9, 2021
மின்சார கட்டணத்தை பார்த்ததும் பிரபாக்கு ஷாக் அடிக்குதே சரியான பதில் யாழினிக்கு........ வேலை கேட்டு வந்தவளை கல்யாணம் ஏன் பண்ணின கேட்குற....... அட மக்கு பவி இந்த வீட்டு களேபரத்தில் பொண்டாட்டியை விட்டுட்டு அப்புறம் யோசிச்சு என்ன பயன்......