Ramya Rajan's Sangeetha Swarangal 5

Advertisement

alamusri

Active Member
Ramya
I think this episode brings so much of emotions and we readers really connect this with things we c and hear. It happens in many place. It s the children who get affect becoz of these non senses. You are great really you made the character is no more. But thinking about the kids of these people makes me very sad. ஆணாே பெண்ணாே இது தான் நமக்கான வாழ்க்கை என்று திருப்தி அடையா விட்டால் இது தான் நிலைமை என்று அழகா சாெல்லீட்டீங்க. முகிலனைக் கண்டு வியக்கிறேன் மகிழ்கிறேன் .
 
தரணி

Well-Known Member
சில பேர் இப்படி இருக்காங்க பா..... என்ன பண்ண எவ்வுளவு படிச்சாலும் பண்பானவங்களா இருந்தாலும் சாக்கடையை தேடி போறது...... அதோட பின் விளைவு என்ன.... யார் எல்லாம் பாதிக்கபடுவாங்க இப்படி எந்த கவலையும் இல்ல...... தன்னோட சந்தோசம் மட்டும் தான் முக்கியம்...... என்ன சொல்ல.... இப்படி தப்பு செய்யுறவங்களை பாத்து சமூகம் கேக்குறது பெத்தவுங்க சரியா வளர்க்க வில்லைனு..... ஆனா இதுல யார் மேல் குறை சொல்லுறதுன்னு புரியவே மாட்டுது......
 
fathima.ar

Correctu...

Kadaisila petravangalukku thaan ketta peru
 
kayalmuthu

Well-Known Member
ஹே ரொம்பகனமான பதிவு sis..
மாலினி ஏன் இப்படி செய்தால்...
அரவிந்தன் நிலை யோசிக்கவே முடியல...
Very sad ud
Still ithu போன்ட்ற நிகழ்வு
இப்போதும் அதிகம் கேள்வி படுகிறோம்
 
Devi29

Well-Known Member
Ithu mathiri nihalva miga arugil nadanthathu. Intha epi yoda thakathil irunthu veliya vara mudiyala. Mukilan nalla manithan.. aravindhan nilai vedhanai tharathu. Aano penn o veliyaa l vendum endraal muraiya divorce pannitu avano avalodu poga vendiathu thana..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top