Tks ரம்யா.........
நீலவேணிக்கு சந்தோசம்..........
எங்களுக்கு முடிய போகுதேன்னு சோகமா இருக்கு........
அக்காவும் தங்கையும் செம பிளான்.........
எப்படியோ சோம்பேறி ரேவதியையும் களத்தில் இறக்கிவிட்டுட்டாங்க.........
கருணா சோ ஹாப்பி........
மதி அல்வா எல்லோருக்கும் வாங்கிட்டு வந்தான்.......
கருணா வாங்கிட்டு வந்த சீரணி யாருக்கெல்லாம் கிடைச்சுது???????
லவ் லெட்டர் அனுப்பினாலும் மாமனார் வீட்டுல மத்தவங்க மேல ஒரு கண்ணு வச்சுக்கிட்டே தான் இருக்கிறார்...........
மாமியார்........ கமலா காமேஷ் தான் நியாபகம் வர்றாங்க.........
பசங்க அப்பப்பா........ செம........
கற்பூரம் மாதிரி பத்தி(புரிஞ்சு)க்குறாங்க........
சண்டைக்கோழினு பேரு வச்சிக்கிட்டு சண்டையை காணோமேன்னு பார்த்தால் செல்ல பேராம்........
செல்ல பேருக்கு வேற பேரே கிடைக்கலையாடா அழகா மதியழகா.......
அந்த திம்சு கூட நல்லா இருந்தது........
சரி அவ உனக்கு வச்ச செல்ல பேரு தெரியுமாடா வளர்ந்துகெட்டவனே........