M MeenaTeacher Well-Known Member Feb 13, 2019 #42 Way to go Swarna ! Now you are mentally relieved. Especially the way you forgave Nelima, all fear and anxiety habe left you. You are a happy person now
Way to go Swarna ! Now you are mentally relieved. Especially the way you forgave Nelima, all fear and anxiety habe left you. You are a happy person now
Lalitha Jagan Well-Known Member Feb 13, 2019 #43 Great Ramya... Nice story... Your efforts are awesome... Good decision made by Swarna.... Aparna and Suganya splendid characters... It's also one of your remarkable novels...
Great Ramya... Nice story... Your efforts are awesome... Good decision made by Swarna.... Aparna and Suganya splendid characters... It's also one of your remarkable novels...
L Lakshmimurugan Well-Known Member Feb 13, 2019 #44 பிரகாஷ்க்கு இதைவிட நல்ல தண்டனை கொடுக்க முடியாது,இத்தனை நாள் இருந்த ஸ்வர்ணாவை விட இந்த ஸ்வர்ணா எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.
பிரகாஷ்க்கு இதைவிட நல்ல தண்டனை கொடுக்க முடியாது,இத்தனை நாள் இருந்த ஸ்வர்ணாவை விட இந்த ஸ்வர்ணா எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.
Riy Writers Team Tamil Novel Writer Feb 13, 2019 #46 தப்பை மன்னிக்கலாம் துரோகத்தை மன்னிக்க முடியாது என்பதை அழுத்தமாக உணர்த்திவிட்டார் ஸ்வர்னா....
Suvitha Well-Known Member Feb 13, 2019 #47 தவறை மன்னிக்கலாம்.ஆனால் துரோகத்தை அதுவும் நம்பிக்கை துரோகத்தை மன்னிக்கவே முடியாது.. ஸ்வர்ணாமாவின் முடிவு சபாஷ் னு சொல்லவைக்குது..நீயென்ன சொல்றது..நான் சொல்கிறேன் நீ எனக்கு வேண்டாம்..சூப்பர்..சூப்பர் டயலாக்..
தவறை மன்னிக்கலாம்.ஆனால் துரோகத்தை அதுவும் நம்பிக்கை துரோகத்தை மன்னிக்கவே முடியாது.. ஸ்வர்ணாமாவின் முடிவு சபாஷ் னு சொல்லவைக்குது..நீயென்ன சொல்றது..நான் சொல்கிறேன் நீ எனக்கு வேண்டாம்..சூப்பர்..சூப்பர் டயலாக்..
Ishwarya Well-Known Member Feb 13, 2019 #50 Clap for swarna amma.. Wow moment... ப்ரகாஷ் and நீலிமா இனி kaalathukum ithey nilamai than