fathima.ar Well-Known Member Apr 17, 2019 #37 Gomathianand said: Poi solla vendiya idathula poi sollanumnu intha nandhavukku therilaye...pondattiya kalaikiromkira perla pondatti manasa nogadikira kanavargalil nandhavum serndittan.... Click to expand... Timing thappaa pochu.. Ithuve past pathi pesaama irunthiruntha.. Avalum sportive ah thaan eruthuruppa
Gomathianand said: Poi solla vendiya idathula poi sollanumnu intha nandhavukku therilaye...pondattiya kalaikiromkira perla pondatti manasa nogadikira kanavargalil nandhavum serndittan.... Click to expand... Timing thappaa pochu.. Ithuve past pathi pesaama irunthiruntha.. Avalum sportive ah thaan eruthuruppa
Suvitha Well-Known Member Apr 17, 2019 #39 தம்பதியரின் ஊடலும் கூட அருமை... இந்த கணவன்மாருக்கு மட்டும் தங்களோட மனைவிமார்களை கலாய்க்கிறதுன்னா அல்வா சாப்பிட்ட மாதிரி தான்... ஏம்மா! ஸ்வே, உன்ற புருஷன் சும்மா தானே கலாய்ச்சான்...இதுக்கு போய் கண்ணை கசக்குவியா?
தம்பதியரின் ஊடலும் கூட அருமை... இந்த கணவன்மாருக்கு மட்டும் தங்களோட மனைவிமார்களை கலாய்க்கிறதுன்னா அல்வா சாப்பிட்ட மாதிரி தான்... ஏம்மா! ஸ்வே, உன்ற புருஷன் சும்மா தானே கலாய்ச்சான்...இதுக்கு போய் கண்ணை கசக்குவியா?
kayalmuthu Well-Known Member Apr 17, 2019 #40 Very nice ud... டேய் உண்மை விளம்பி..பொண்டாட்டி கிட்ட எங்க உண்மை சொல்லணும் எங்க பொய் சொல்லணும் ன்னு இன்னும் உனக்கு தெரியலையே too bad ஹா ஹா
Very nice ud... டேய் உண்மை விளம்பி..பொண்டாட்டி கிட்ட எங்க உண்மை சொல்லணும் எங்க பொய் சொல்லணும் ன்னு இன்னும் உனக்கு தெரியலையே too bad ஹா ஹா