பாவம் உலகம் பொழைச்சு போட்டும்...நன்றிடா மைத்திமாறினா, உலகம் தலைகீழாயில்ல சுத்திரும்....
வாழ்த்துக்கள் பொன்னும்மா
பாவம் உலகம் பொழைச்சு போட்டும்...நன்றிடா மைத்திமாறினா, உலகம் தலைகீழாயில்ல சுத்திரும்....
வாழ்த்துக்கள் பொன்னும்மா
அதே...அதேநம்ம உலகம் இப்படியே சுத்தட்டும்....
சொல்ல மாட்டேனேநியாயமான கேள்வி...... ஹீரோ, ஹீரோயின் பெயர் சொல்லலையே....
ஹாய் நட்பு பூக்களே,
எல்லோரும் குட்டி நாவல் எழுதுறாங்களே ..........நாமும் எழுதினால் என்ன ..என்ற யோசனையில் ...உதித்த கதை இந்த கதை .
ஏற்கனவே குட்டி பதிவு தானே கொடுப்பீங்க என்று எல்லாம் உங்க மனக் குரல் ..கேட்குது ..என்ன செய்வது ...வேற வழி உங்களுக்கு இல்ல ... 2018லும் என் தொல்லை தொடரும்
சொல்ல மாட்டேனே
நன்றி கீது...ஈஈஈ... உங்கள் தொந்தரவை என்றும் எதிர் பார்க்கிறோம்.
சார் தான் உங்க கதை ஹீரோவா? கெத்து போங்க!
இந்த கதையையாவது மிஸ் பண்ணாம படிக்கிறேன். கதை அருமையாய் வர
வாழ்த்துக்கள் கா...
கொஞ்ச நேரம் தானே ...மைத்தி டியர்
நன்றி டா நிரஞ்சுAll the best akka vanga vanga wait panrom