Radhaikku Sonna Vedham - Intro

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
#44
ஹாய் நட்பு பூக்களே,

எல்லோரும் குட்டி நாவல் எழுதுறாங்களே ..........நாமும் எழுதினால் என்ன ..என்ற யோசனையில் ...உதித்த கதை இந்த கதை .

ஏற்கனவே குட்டி பதிவு தானே கொடுப்பீங்க என்று எல்லாம் உங்க மனக் குரல் ..கேட்குது ..என்ன செய்வது ...வேற வழி உங்களுக்கு இல்ல ... 2018லும் என் தொல்லை தொடரும் :p


ஈஈஈ... உங்கள் தொந்தரவை என்றும் எதிர் பார்க்கிறோம்.;)
சார் தான் உங்க கதை ஹீரோவா? கெத்து போங்க!
இந்த கதையையாவது மிஸ் பண்ணாம படிக்கிறேன். கதை அருமையாய் வர
வாழ்த்துக்கள் கா...:)
 




Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
#46
ஈஈஈ... உங்கள் தொந்தரவை என்றும் எதிர் பார்க்கிறோம்.;)
சார் தான் உங்க கதை ஹீரோவா? கெத்து போங்க!
இந்த கதையையாவது மிஸ் பண்ணாம படிக்கிறேன். கதை அருமையாய் வர
வாழ்த்துக்கள் கா...:)
நன்றி கீது...
ஏன் இவன் கதாநாயகனாக இருக்க கூடாதா என்ற ?...
படி..படிக்கணும்
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement