nyc epii sisஉங்க எல்லாரோட கம்மெண்ட்டும் பார்த்தேன். ஹா ஹா கடைசில பிரகாஷே பொண்டாட்டிய போட்டு தள்ளிட்டானோன்னு கேட்டு என்னைச் சிரிக்க வச்சுடீங்க.
ஒகே இன்னைக்குப் பகுதில வெண்பாவின் மரணம் அருணின் கொலை மர்மம் இரண்டும் வெளி வரும். ப்ரீ பைனல் எபியை அடைந்துவிட்டோம். இன்னும் ஒரே ஒரு எப்பி.
அதை இன்று இரவோ அல்லது நாளையோ கண்டிப்பா கொடுத்து, கதைக்கும் ட்விஸ்டகும் சுபமான எண்டு போற்றலாம் பிரெண்ட்ஸ்....படிச்சிட்டு வாங்க. உங்க கமெண்ட் படிங்க ஆவலா இருக்கேன்.
Raasitha's Puyalin Thendral Aval 21 (Pre-Final)