Poovai Nenjam 24

Advertisement

Joher

Well-Known Member
வைதேகி......... ராம்............ தத்துவமா கொட்டுறாங்க............

தனிமை என்கிற ஒன்று பிடிக்காததை கூட பிடிக்க வைத்துவிடும்........... இப்பெல்லாம் வைதேகிக்கு ராமை மட்டும் தான் பிடிக்குது............

இன்னுமா அடிக்கிற........... ராம் பாவம்..........

நன்றி் கடனுக்கான திருமணத்தின் சாதக பாதகங்களை நிறைவாக சொல்லிவிட்டீர்கள்...........

இந்த காலத்தில் கூட வைதேகிகளும் ராமும் இருக்கத்தான் செய்கிறார்கள்...........

சூப்பர் நாவல் mam............
 

Suvitha

Well-Known Member
1st epi வைதேகிக்கும் last epi வைதேகிக்கும் இடையில்தான் எவ்வளவு வேறுபாடு. உறவுகளையே அறியாத தெரியாத பெண் அண்ணியை அன்னை உயரத்திற்கு கொண்டு சென்று விட்டாள். வைதேகி is simply great. :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top