Pubg ஐ பப்ஜி என்று சொல்ல தெரியாமல் பி யு பி ஜி னு சொல்லி கலாய் வான்கிய அப்பாவி நான்... என்னைப் பார்த்து என்ன சொல்லீட்டீங்க akkaa..கத்துகுடுக்கும் ஆசான் உனக்கு புரியாதா என்ன...........
I won't allow my friends to copy...neenga matina en friend nu enoda மானம் கௌரவம் போகும் சொல்லி விட மாட்டேன்...I will sit in corner an ideal place to copy...நானும் செய்ய மாட்டேன்..allow பண்ணவும் மாட்டேன்...
ஆனா test எழுதாம டிமிக்கி கொடுத்து விடுவேன்.no use in copying right???