Joher
Well-Known Member
meaning of my name is studious.. சிரத்தையானவள்.
spending a lot of time in studying..
தெரிஞ்சு வெச்சாங்களா இல்ல தெரியாம வெச்சாங்களா தெரியல!! ஆனா சரியா பொருந்தி இருக்கு.. எதாவது படிச்சிட்டே இருக்கனும் எனக்கு..
பாடமா கதையா?????
கதை studiousல வருமா