Pakkam Vanthu Konjam 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இவங்க புத்தி தானே, இவங்க
மகளுக்கும், இருக்கும்
கொஞ்சமாவது, ஹரியோட
கஷ்டத்தைப் புரிந்து
கொண்டாளா?
 

banumathi jayaraman

Well-Known Member
ஏற்கெனவே அவங்கப்பன், எடுக்காத போதே,
பெண்ணோட பணத்தை எடுத்துக்கிட்டான்னு,
ப்ரீத்தியின் புகழ், பணம் பார்த்து, பெண்ணை
மயக்கிட்டான்னு, தாறுமாறா சொல்லுறார்
 

banumathi jayaraman

Well-Known Member
இன்னும், இந்தியாவில் வேலை பார்த்து,
இவளோட பணத்துல, பெற்றோருக்கு வீடு,
தங்கைக்கு கல்யாணம்-ன்னு,
எடுத்துச் செலவழிக்க முடியுமா?
ஸ்ரீஹரிக்கும், தன்மானம் இருக்கில்லே
 

mithravaruna

Well-Known Member
Hi, Malli

பக்கம் இருக்க நினைக்கும் பச்சைக்கிளி!
துக்கம் மறக்க நினைக்கும் இச்சைக்கிளி!
பிரிவென்ற நினைவிலே,
சரியென்ற மனதிலே,
வருகின்ற முடிவிலே,
தருகின்ற வலியிலே,
காதல் அது காணலோ..?

நன்றி.
 

ThangaMalar

Well-Known Member
Hi, Malli

பக்கம் இருக்க நினைக்கும் பச்சைக்கிளி!
துக்கம் மறக்க நினைக்கும் இச்சைக்கிளி!
பிரிவென்ற நினைவிலே,
சரியென்ற மனதிலே,
வருகின்ற முடிவிலே,
தருகின்ற வலியிலே,
காதல் அது காணலோ..?

நன்றி.
காதல் கானல் அல்ல..
அது ப்ரீத்தியின் காவல்...

சூப்பர்ப் மித்ரா...
 

Manimegalai

Well-Known Member
Super epi,
என்னா பயம் ஹரிக்கு..
நீ முதலில் நல்லா மகனா இரு...நல்ல அண்ணன்... இந்த கடமை ஒழுங்காக செய்...26 வயதுதானே :D
பிறகு பார்க்கலாம் உன் ஹனிய ;)
அவள் துறையில் அவ உயரத்துக்கு போய்ட்டா :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top