P9 Sarvam Sakthi Mayam

Advertisement

Joher

Well-Known Member
Still now Sakthi is nothing to him thaane da..
Escape aanavalayum kandipidichu...
Venaam nu sonnavalayum kalyaanam panni..

Avanai pathi avalukku theriyaama thaane.

Nothing to her???
திடீர்னு 3 months ல divorce பண்ணிக்கிறோம்னு சொல்லமுடியுமா?????
கல்யாணம் ஒரு முறை தான்னு சொல்கிறவன் அதற்கான முயற்சியில் இறங்கவேண்டாமா?????
எப்படியும் min1 yr ஆகணும் தானே divorce at mutual consent.....

ஊரில் இரண்டு side பெற்றோரை எத்தனை நாளைக்கு ஏமாற்றமுடியும்???

என்னனு தெரியாமல் காலத்தை கழிப்பதை விட முடிவு தெரிஞ்சுக்கிரது நல்லது தானே......

பார்க்கலாம் night என்னவாகுதுனு?????
 

Joher

Well-Known Member
Mail alert sound பெருசா வச்சிக்கனும்.. :giggle:
எந்த மூலைல இருந்தாலும் கேக்குறா மாதிரி.. :LOL::LOL:

Mail alert????
நான் அதெல்லாம் வச்சுக்கல.....
 

Joher

Well-Known Member
பொண்ணு இவ்வளோ தகிடுதம் பண்ணி கல்யாணம் வேணாம்ன்னு சொல்லுது ....அம்மா ஷக்திப்ரியா விடாப்பிடியா கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் என்ன .....காதல் , ரிஷிப் பற்றி அவங்களுக்கு ஏதேனும் தெரிஞ்சு இருக்குமோ .....

அர்ச்சனா சொல்லாம இருந்தாலும் அவங்க பொண்ணு வேலை பார்க்குற இடம் , friends
தெரிஞ்சு இருக்கும் இல்லையா .... யாருக்கும் தெரியாம விசாரிச்சு இருக்கலாம் ....

நடை உடை பாவனை......
இது மாதிரி வந்ததே in epi 2 or 3.........

காதல் இடம்.....
காதல் சொல்லாவிட்டாலும் இருக்கும் இடம் வல்லபன் சத்தம் போடும் போது சொல்லி இருப்பாங்களே......
அவங்களுக்கு தெரியலை தான் போல.....
 

fathima.ar

Well-Known Member
நடை உடை பாவனை......
இது மாதிரி வந்ததே in epi 2 or 3.........

காதல் இடம்.....
காதல் சொல்லாவிட்டாலும் இருக்கும் இடம் வல்லபன் சத்தம் போடும் போது சொல்லி இருப்பாங்களே......
அவங்களுக்கு தெரியலை தான் போல.....

Epi 6 la theriyumngra maari thaan vanthuchu jo
 

Joher

Well-Known Member
Epi 6 la theriyumngra maari thaan vanthuchu jo
Epi 4......
மா நான் love பண்ணுறேன்......
யாரு நீ???? புதுசா கதை விடாதே......
இது மட்டும் தான் love பற்றி......

அம்மா side......
தோற்றம் நடை உடை பாவனை எல்லாம் மாறிவிட்டது......
 

fathima.ar

Well-Known Member
Epi 4......
மா நான் love பண்ணுறேன்......
யாரு நீ???? புதுசா கதை விடாதே......
இது மட்டும் தான் love பற்றி......

அம்மா side......
தோற்றம் நடை உடை பாவனை எல்லாம் மாறிவிட்டது......


Calls attend pannaatha appo..

Appo ketkuraan la..
Appo varuthe...

Ellaaam theriyum
Valaichu valaichu ketkum pothu ethuvum theriyaathathu Pola thotram...

Balaku innum ellame theriyum
 

Joher

Well-Known Member
Calls attend pannaatha appo..

Appo ketkuraan la..
Appo varuthe...

Ellaaam theriyum
Valaichu valaichu ketkum pothu ethuvum theriyaathathu Pola thotram...

Balaku innum ellame theriyum

சரி லவ் பற்றி சொல்லவேண்டாம்......
இருக்கும் இடம் office இதுவே அம்மா சொல்லலையே......
பாலா தானே சொன்னான்......

லவ் பற்றி நிஜமாவே அம்மாக்கு தெரியும்னு தோணல.......
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
ரிஷப் சொன்னாலும் இவ ஏன் கேட்குறா??????
எனக்கு நானே எஜமான் இல்லையா?????

சரி love பண்ணுறது தப்பில்லை......
அந்த பாலாவோட support ல எஸ்ஸாகி ரிஷப் கிட்ட ஏன் போகல......

வல்லபன் சொல்றமாதிரி காதலிப்பதில் இருக்கும் தைரியம் வீட்டில் சொல்வதில் ஏன் இல்லை????

Suicide......
அர்ச்சனா தப்பு மேல தப்பு பன்னசொல்றியா?????
அதெ தான் என் கேள்வி யும் கா
.பட் bala manasu mari Appa pechu ketu avala marriage seya ninathane..
Pina she s emotionally too weak...:confused:
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
சரி லவ் பற்றி சொல்லவேண்டாம்......
இருக்கும் இடம் office இதுவே அம்மா சொல்லலையே......
பாலா தானே சொன்னான்......

லவ் பற்றி நிஜமாவே அம்மாக்கு தெரியும்னு தோணல.......
Yes your CRT.KA..
@fathima.ar Akka...எல்லாம் தெரியும்...that line meaning avangaluku ava address theriyum ofz theriyimndra pola than....not love ..bala knows love affair..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top