Priya Prasath
Well-Known Member
Hmmm irruku oru romantic ending irruuku
Waiting...
Waiting...
Same doubt banuka
Superb Precap,
மல்லிகாமணிவண்ணன் டியர்
அச்சோ
இப்படி ஒரு precap கொடுத்தால் அப்டேட்டுக்கு செவ்வாய், புதன் வரை பொறுத்திருக்க முடியுமா, மல்லிகா டியர்?
ஹா ஹா ஹா
ஹஸ்பெண்ட் ரவிக்கு பதிலாக அவன் பையன் ஆதித்யன் ஷர்மியை தாங்குவதில் சீதாவுக்கு பொறாமையைப் பாருங்கப்பா
ஹா ஹா ஹா
என்ன இப்போவெல்லாம் எல்லா ரைட்டர்ஸ்ஸும் ஹீரோவை நாற்பது வயதில் ஹேண்ட்சம்மாக காட்டுறீங்க
வாட்டு மேட்டரு மை டியர் ஆத்தர்ஸ்?
பத்து வயசு குழந்தைகளை கூட வைச்சுண்டு பேசறச்சயாவது ரவீந்திரன் ஆத்துக்காரருக்கு கொஞ்சூண்டு மரியாதை கொடுக்கப்பிடாதா,
ஷர்மிளா மேடம்?
ஹா ஹா ஹா
எங்கேப்பா வெற்றி, ப்ரணீதா இரண்டு பேரையும் காணோமே?Heyyyy..
oru masama..எங்கேப்பா வெற்றி, ப்ரணீதா இரண்டு பேரையும் காணோமே?
எப்போ வருவாங்க, சக்தி டியர்?
First அப்டேட் வந்து ஒரு மாசமாகப் போகுது
அடுத்தடுத்த அப்டேட்ஸ் எப்போ வரும்ப்பா?