P34 Naan Enathu Manathu

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
oru masama..:unsure::rolleyes:
Ella celebration mudinchathu..Seekirama vanthuduren banumma..:)(y)
பின்னே ஒரு மாசம் ஆகவில்லையா?
வேணும்ன்னா பாப்பாத்தி டியர்கிட்டே கேட்டுப் பாருங்க
@PAPPU PAPPU
சீக்கிரமான்னா எப்போ வருவீங்க, சக்தி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
Same doubt banuka
அது சரி
உங்களுடைய புதிய நாவலை எப்போத் தொடங்கப் போறீங்க, நீலா டியர்?
Or ஆல்ரெடி தொடங்கிட்டீங்களா?
"அமிழ்தெனும் காதல்" நாவலில் சில இடங்களில் உங்கள் எழுத்து தெரியுது
ஒருவேளை நீங்கள்தான் அந்த அழகிய நாவலை எழுதுறீங்களோ, நீலா டியர்?
 

Nilaajothi

Well-Known Member
அருமை, மல்லி சிஸ் நீங்க இன்னும் எக்ஸ்ட்ரா கதை பதிவு கொடுத்தாலும் சந்தோசமா தான் எல்லோரும் படிப்போம், இன்னும் இன்னும் ஆவலை தூண்டும் படித்தான் கதை பதிவு உள்ளது அருமை (y)(y)(y)(y)(y):love::love::love::love::love::love:
 

Saroja

Well-Known Member
அதுசரி சீதாம்மா இன்னும்
அப்படியே தான் இருக்காங்க

பரவாயில்லை ஷர்மிளா
தொழில் வீடுனு எல்லாம்
கவனிக்கிறாளா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top