M.Indumathi
Active Member
Super mam
ஐப்பா..... செம dialogue
1-2 எபி ல எப்படி FBயும் சொல்லி அவங்களையும் சேர்ப்பீங்க
என்னம்மா வலமும் போகவிடமாட்டேங்குற........ இடமும் போகவிடமாட்டேங்குற.......
எது கேட்டாலும் வேணாம்....... வரலை........ உன்ன வச்சிக்கிட்டு ஒன்னும் பண்ணமுடியாது
தூக்கத்தில் நடக்குற வியாதி கூட இருக்குது போல.........
செல்லாத்தா செல்ல மாரியாத்தா இவங்க சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா முடியலை எங்களால
பசியையும் தூண்டிவிட்டு பந்திக்கும் வரச்சொல்லிட்டு இலைகளை மூடி ஓடுறியே........
ஐப்பா..... செம dialogue
அடக்கடவுளே நான் கூட சொந்நம்னு நினைச்சி பாராட்டிட்டேனே...
லாஸ்ட் லைன் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி பாட்டு........
Ayyo athungalae muttikkittu ippo thaan sera parkuthunga.... Ippo poi neenga seekiram mudikkatheenganu solringala.Super ma’am, seekiram mudichudadheenga.........want to travel with Marudha n Jayanthi.......ungaloda writing la......dialogue delivery Elam chance se illai ma’am.......
Haa haa ma’am writing la marudhu voda flashback, konjam romance, etc Ellam padikkallam nnu ninachenAyyo athungalae muttikkittu ippo thaan sera parkuthunga.... Ippo poi neenga seekiram mudikkatheenganu solringala.
Malli mam pirichu vachiduvangalae...
Aerkanavae ithunga rendum thani thaniya yosikkunga javvu mittai mathiri sandai ah izhuthukittae podunga ...
Ithula ippadi oru bitta pottuteengalae enna panrathu
அடக்கடவுளே நான் கூட சொந்நம்னு நினைச்சி பாராட்டிட்டேனே...
பாராட்டு வாபஸ்..☺☺☺☺