S Saroja Well-Known Member Nov 30, 2020 #92 ஹை பாப்பா பொறந்துட்டாளா இனி ரவி ரெண்டு குழந்தைகள கவனிக்கனும் கௌசி கல்யாணம் முடிந்து விட்டதா சீதா இனிமேயாவது ஒழுங்கா பேசுவாங்களா
ஹை பாப்பா பொறந்துட்டாளா இனி ரவி ரெண்டு குழந்தைகள கவனிக்கனும் கௌசி கல்யாணம் முடிந்து விட்டதா சீதா இனிமேயாவது ஒழுங்கா பேசுவாங்களா
R RIYAA Well-Known Member Nov 30, 2020 #97 ரெண்டு நல்ல செய்தி ரவி உன் பொண்ணுகிட்டயாவது மொதல்லயே பிரண்ட் ஆகிக்கோ ஏன்னா அம்மா பொண்டாட்டி லிஸ்ட்ல பொண்ணும் சேந்துட்டா அப்பறம் நீ சாமியாராதான் போகணும் ரவியோட பொண்ணாவது அப்பாவ சரியா புரிஞ்சுக்குமா
ரெண்டு நல்ல செய்தி ரவி உன் பொண்ணுகிட்டயாவது மொதல்லயே பிரண்ட் ஆகிக்கோ ஏன்னா அம்மா பொண்டாட்டி லிஸ்ட்ல பொண்ணும் சேந்துட்டா அப்பறம் நீ சாமியாராதான் போகணும் ரவியோட பொண்ணாவது அப்பாவ சரியா புரிஞ்சுக்குமா