Srd. Rathi
Well-Known Member
பொண்ணோட கல்யாணம் தடைபட்டா அதை எப்பிடியாவது நல்ல படியா முடிக்க விட்டு கொடுத்து போகும் அம்மா தான் உண்டு, ஆனால் இந்த சீதா ரொம்ப சண்டை இழுத்து விட்ருச்சே, நீயெல்லாம் என்ன பொம்பள, எல்லா பிள்ளைகள் கூடவும் சண்டை போட்டு என்னத்த சாதிக்க போற, உன் பையன் வாழ்க்கையை கெடுக்குறதே நீதான் சூனியக்காரி கிழவி