P27 Naan Enathu Manathu

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமை மல்லி:love::love::love:.கல்யாணம் வேண்டாம்னு சொன்னா என்ன காரணம்னு கூட கேட்காம அடிக்கற அளவு அப்படி என்ன கோபம்:mad::mad:.

சீதா பேச்சால தான் கல்யாணம் வேணாம்னு சொல்றான்னு தெரிஞ்சு,கௌசி அம்மா கிட்ட பேசக்கூடாது, சீதா வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்லி கல்யாணம் பண்ணுவாங்களா:unsure::unsure::unsure::unsure:.
 
Last edited:

Nilaajothi

Well-Known Member
சந்தோஷ் திருமண வேண்டாம் என்பதற்கு சீதா தான் காரணமா, திருமணதிற்கு பின் மகள், மருமகன் இடையே பிரச்சனை செய்ய வாய்ப்புள்ளது, சீதா வாய் சும்மா இருக்காது, சந்தோசஷ் சொல்வதும் சரிதான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top