நல்லா தின்னுட்டு பார்சல் வேறவா.....
நடக்கட்டும் நடக்கட்டும்......
இந்த புள்ளை அவன் நினைக்கிற மாதிரி எதுவுமே பண்ணமாட்டேங்குறாளே.....
ட்ரெஸ் சமையல் படுக்கை....
நீ எப்படி போனால் எனக்கென்னனு...
உங்கப்பா என் பையன் இப்போ தான் செலவு பண்ணுறானேன்னு சந்தோசப்படுவார்......
அம்மா பையன்னா கூட பேசுறதுக்கு லிமிட் இல்லை.....
பிடிக்காத மருமகள்னாலும் சொல்லும் வாரத்தை பையனை எவ்ளோ அசிங்கப்படுத்தும் அப்படி யோசிக்கிறதே இல்லை......
அவளுக்கு அவன் விட்டு போன வருத்தம்......
அவனுக்கு அம்மா பேச்சு.....
யாரு அதை கடந்து வரபோறங்க முதலில்.....