P15 Neengaatha Reengaaram

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அட.. சாப்பாடு செஞ்சி கொடுக்குறாளே.. :D
எது இத்து போன சப்பாத்தி... உப்பு குருமா? அதையும் சாப்பிட்டு போறான்.. இந்த நல்லவன்..

பேசி தொலைங்க... இல்ல... வாழ்க்கையை தொலைச்சு நிப்பீங்க....
 
D

[Deleted] admin 4

Guest
Intha tom and Jerry relationship divorcela mudiyuma, super understandingla mudiyumannu theriyalai..real life ka poruththame illadha intha pair divorcela thaan mudiyum..But ithu kadhainala kandippa maari than irukkum..

kandippa apdingrathu is a big word... complatible illave illa apdingra evlo couples ahve survived... ella vagailayum porutham apdingra evlo couples ahve failed to sustain the relationship...
kathai apdinala end gonna be happy naalum..real lifelayum it amtters not how much it matters to the couple. my views.
 

Manimegalai

Well-Known Member
Intha tom and Jerry relationship divorcela mudiyuma, super understandingla mudiyumannu theriyalai..real life ka poruththame illadha intha pair divorcela thaan mudiyum..But ithu kadhainala kandippa maari than irukkum..
கடவுளின் பிணைப்பில் பிழையிருந்தாலும்
வாழ்க்கை பிணங்காதுன்னு
மல்லி சொல்லிட்டாங்க பிரியா:)
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Intha tom and Jerry relationship divorcela mudiyuma, super understandingla mudiyumannu theriyalai..real life ka poruththame illadha intha pair divorcela thaan mudiyum..But ithu kadhainala kandippa maari than irukkum..

ரியல் ஆர் ரீல் புரிதல் இருந்தா சேர்ந்து இருப்பாங்க. தவிர, கலாச்சாரம், பண்பாடு ல நம்பிக்கை இருந்தாலும் சேர்ந்து இருத்தல் சாத்தியமே.

நம்ம நாட்ல இரண்டாவது வகை அதிகம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top