MeenaTeacher
Well-Known Member
Nice precap Mam..
Hi Malika mam.nan ungaloda puthu visiri.unga novels ellam enaku avlo pudikum.unga novels mostly ellam bookla padichuruken.sitelayum padichuruken.but ennala ivlo naal register pana mudiyama irunthathu.error kamichute iruthathu.ipo than Oru vazhiya register ahgi iruku.i m so happyyyyyy.
NR தீபாவளி மலர் ??? ....நமக்கு வேண்டியது மல்லி கதை எதுவா இருந்தா என்ன ....Oh........ TY mam.........
What about நீங்காத ரீங்காரம்???????
எதுவா இருந்தா என்ன......... நமக்கு தேவை மல்லி கதை......... என்ன waiting list அதிகமா போச்சு.........
EAN.......
MM............
NR??????
எப்போ berth கிடைக்குமோ????????
அத்தை மக ரத்தினம் அவளா போய் இருப்பான்னு தான் சந்தேகம் ..... திரும்பவும் heroine பேருவிஜயனுக்கு எப்போவும் தோல்வி தானா??????? எப்போதுடா எமை ஆளப்போகிறா?????????
அந்த MM திரு வேற என்ன பண்ணுறானோ?????
வல்லபா எமை வெல்லவா-வானு வந்திருக்கிறான் மல்லு வேட்டி மைனர்............
வருவாய் இல்லாத விவசாயம்........
எப்போதும் புள்ளைக்கு அறிவுரை சொல்லணும்......... இங்கே அப்பாவை பூட்டி வைப்பேன்னு சொல்லுறான்..........
யாரை காணோம்????? அதை மக ரத்தினத்தையா???????? தூக்கிட்டாங்களா இல்லை ஓடி போய்டுச்சா??????