P1-துளி மையல் கொண்டேன்

Advertisement

Arulselvi

Well-Known Member
Hi!
என்னவோ மயக்கம் end சொல்லவே இல்லையே இது நியாயமா? Bad girl?
 

NishaLakshmi

Super Moderator
Tamil Novel Writer
:D :p :D
நான்தான் First,
நிஷாலக்ஷ்மி டியர்
:D :p :D
உங்களுடைய "துளி
மையல் கொண்டேன்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
நிஷாலக்ஷ்மி டியர்
அதெப்படி கேட்காமல் இருப்போம்,
நிஷா டியர்?
ப்ரத்யாவுக்கு மட்டுமா "என்னவோ
மயக்கம்"?
"எனக்கும் இருக்கும்"-ப்பா
:D :p :D
Superb Precap,
நிஷாலக்ஷ்மி டியர்

உங்க அன்புக்கு ரொம்ப நன்றி பானும்மா..கதை பாதில நின்னு போச்சு..இந்த கதை முடியறதுக்குள்ள,அந்த கதை முடிச்சிடுவேன்னு நம்பறேன்.தேங்க்ஸ் பானும்மா
 

NishaLakshmi

Super Moderator
Tamil Novel Writer
நிஷா sis
உங்க ஹீரோயின் எல்லாம் எப்போதும் மறக்க முடியாத போது..
உங்களை மறக்க முடியுமா..
நீங்க ஆரம்பத்தில இருந்தே,சப்போர்ட் பண்ணிட்டு வர்றேங்க கயல்..தேங்க்ஸ்ப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top