Joher
Well-Known Member
வாழ்த்துக்கள் மல்லி
10 வருஷத்துல 5 வருஷம் தான் வேகமா போச்சு...
அப்புறம் வண்டி slow ஆகிடுச்சு...
Akshaya monthlies தான் முதலில் மல்லி கதைகள் படிச்சது... கதை நல்லா இருந்தால் திரும்ப படிக்கும் வழக்கத்தில் படிச்சி படிச்சி அப்புறம் நெட் ல தேடுறப்போ இந்த சைட் பார்த்து மிச்சம் கதை படிச்சி ongoing போக தயங்குன என்னை இங்கே இழுத்ததே இங்கே இருந்த friends குரூப் தான்... அவங்க போடுற கமெண்ட்ஸ் பார்த்து சரி ongoing படிப்போம்னு உள்ளே வந்தேன்... அப்பா அதெல்லாம் மறக்கவே முடியாத நாட்கள்
SJM அப்புறம் சத்தமின்றி முத்தமிடு திரு தான் பீக்
அந்த அர்த்த ராத்திரி போட்டி போட்டு படிக்கும் பீல் இருக்கே வாவ் வாவ் வாவ் தான்...
அப்புறம் சைட் ம் எங்க கூட போட்டி போடா நாங்க மல்லிக்கே gate போட்டு எல்லோரும் வெளியே போங்க ராஸ்க்கல்ஸ்... ஒரு எபி போட விடுறீங்களா... னு மல்லி திட்டுனதெல்லாம் மறக்கவே முடியாது
அப்புறம் மல்லி படிப்புல பிஸி ஆக நாங்களும் 4 வருஷம் கடத்திட்டோம்...
மல்லி I am back னு வரும் நாளுக்கு ஆவலோடு waiting...
அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் ஏன் நண்பனே