One Decade - Mallika Manivannan

Sainandhu

Well-Known Member
#1
மே 2012 - மே 2022...
இந்த பத்தாண்டு எழுத்துப் பயணத்தில்.
மொத்தம் 28 நாவல்கள்...
ஒரு ஒரு நாவலும் ஓரு ஒரு விதம்..
மாஜிக் எழுத்து நடையில்.
சந்தோஷித்து , சண்டையிட்டு ..கோப பட்டு, சிரித்து
மகிழ்ந்து அவர்களாகவே எங்களை உணரச்செய்த
மறக்க முடியாத கதாபாத்திரங்களைப்....படைத்து
எங்களை மயக்கிய மல்லியின் ஆளுமையான எழுத்திற்கு ஒரு சல்யூட்..
பல பல நன்றிகளோடு கூடிய வாழ்த்துக்கள்..மல்லி...;)


இனி வரும் ஆண்டுகள் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..:love:
 




Saroja

Well-Known Member
#6
அழகான பத்து ஆண்டுகள்
மனதுக்கு பிடித்த கதைகள்
ஜாதிமல்லியாய்
கனவு கை சேர்ந்ததாய்
எங்க மல்லி எப்பவும்
மணம் வீசட்டும்
வாழ்த்துகள் மல்லிகா(y):love:
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement