Nilavai Thedum Paalveli Ivan 5

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அம்மா பையனுக்கு செக் வச்சுக்கிட்டே இருக்காங்களே.....
பையன் விடுறதா இல்லை போல.....
அம்மாவையும் மீறி அடடா செயின் போட்டாச்சா.....
ஓஹோ ஆஸ்ப்பிட்டல் ல தான் செயின் போட்டானா.....
பட் இவ்ளோ கூட இருந்து பண்ணுறவன் முகம் நியாபகம் வரலை னு ரொம்ப யோசிச்சானே :unsure::unsure::unsure:

வீரா இருந்தா புரிந்துகொண்டிருப்பான் னு சொல்லியே தான் எமோஷனல் பிளாக்மெயில் பண்ணுறார்.....
பையனோட அம்மாவா அவங்க விருப்பமின்மையை காட்டிட்டாங்க.......
இப்போவும் பொண்ணு பார்க்கிறாங்க..... சோ இதை கல்யாணமா அங்கீகரிக்கலை அவங்க.....

Parentsக்கு பிள்ளைங்க, அதுவும் மகள்கள், செய்ற தப்பான விஷயங்கள் திருமணம் எனும் வார்த்தையை கேட்குறப்போ தான் ரொம்ப நெருடலா இருக்கு..... பொண்ணுக்கு கால்யாணம் ஆகாதோ னு.....
விசு அம்மாக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு..... இப்போவே நக்கலா drug addictனு சொல்லியாச்சு.....
விசு பவானி எந்த பாண்டிங்-ம் இல்லை.....
waiting for Visu's moves.... அதுவும் அம்மாவின் பெண் பார்க்கும் படலத்துக்கு எதிரா......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top