Nilavai Thedum Paalveli Ivan 4

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான் :p:p:p

இனியெல்லாம் அப்படி எழுத முடியாது..... அந்த பக்குவம் எல்லாம் இங்கே யார் கிட்டேயும் பார்க்கமுடியாது..... எங்களை மாதிரி 70s kids கொஞ்சம் களத்துல இறங்குவோம்..... 80s 90s எல்லாம் வாய்ப்பே இல்லை...... எவன் எக்கேடு கெட்டா என்ன...... எனக்கு ப்ரோமோஷனுக்கு என்ன தேவை...... அதை மட்டுமே பார்த்துட்டு போய்ட்டுஇ ருப்பேன்னு இருக்காங்க.....

இந்த எபி ல இல்லை...... இதுக்கு முன்னாடி வந்தது வச்சி இவங்க drugs கதை இன்னும் இருக்கு னு சொல்றேன்.....
உண்மை உண்மை.. இப்போவெல்லாம் யாரும் கேட்க்கிறதே இல்ல, என் பக்கம் ஏதும் திரும்பாம இருந்தா போதும்ன்னு நினைக்கிறாங்க. அவர்களையும் ஒன்றும் சொல்ல முடியாது. இங்க நின்னு திருத்த அவங்களுக்கு என்ன இருக்கு.. ம்... இதுதான் ட்ரென்ட்.

(y)(y)(y)
 
Vatsalaramamoorthy

Well-Known Member
பவானி பெயரில்தான் தப்பு..ஶ்ரீ இப்படி என்று தெரிந்தபின்னும் அவனை தனியா போய் சந்திக்கலாமா? அவனுடைய நண்பர்களை கூப்பிட்டு இருக்க வேண்டாமா? கடைசி நிமிடத்தில் ராகுலை கூப்பிட வந்த ஞானோதயம் முன்பே வந்திருக்க வேண்டாமா? என்ன காதலோ கருமாந்திரமோ..
பத்மநாபன் விசுவின் தாய்மாமனா? விசு முழுவதும் தன் கன்டோரலில் எடுத்தது சூப்பர்..
இந்த நாட்களுக்கு தேவையான கதைதான்..Congrats Kavi…இந்த மாதிரி subject எடுத்து எழு்தியதற்கு…
 
Joher

எஸ்..... பட் எனக்குஒரு அம்மாவா என்ன பசங்க இப்படி இருக்காங்க...... இது வீட்டுக்கு தெரியுமா னு இருக்கும்.......
ஆனால் சொன்னாலும் பல parents என் பிள்ளைங்க அப்படி கிடையாது னு அடுத்தவங்க மேல தான் பழி போடுறாங்க.....
 
kavipritha

Writers Team
Tamil Novel Writer
எஸ்..... பட் எனக்குஒரு அம்மாவா என்ன பசங்க இப்படி இருக்காங்க...... இது வீட்டுக்கு தெரியுமா னு இருக்கும்.......
ஆனால் சொன்னாலும் பல parents என் பிள்ளைங்க அப்படி கிடையாது னு அடுத்தவங்க மேல தான் பழி போடுறாங்க.....
இதுதான் இப்போது ஸ்மார்ட் ப்ரெண்டிங்.. சிஸ். தங்களுக்கு தெரியாத சட்டம் இல்லையே... சிஸ்.
 
kavipritha

Writers Team
Tamil Novel Writer
பவானி பெயரில்தான் தப்பு..ஶ்ரீ இப்படி என்று தெரிந்தபின்னும் அவனை தனியா போய் சந்திக்கலாமா? அவனுடைய நண்பர்களை கூப்பிட்டு இருக்க வேண்டாமா? கடைசி நிமிடத்தில் ராகுலை கூப்பிட வந்த ஞானோதயம் முன்பே வந்திருக்க வேண்டாமா? என்ன காதலோ கருமாந்திரமோ..
பத்மநாபன் விசுவின் தாய்மாமனா? விசு முழுவதும் தன் கன்டோரலில் எடுத்தது சூப்பர்..
இந்த நாட்களுக்கு தேவையான கதைதான்..Congrats Kavi…இந்த மாதிரி subject எடுத்து எழு்தியதற்கு…
:geek::geek: :geek::geek::geek: நன்றி சிஸ்...
 
Jilluu

Well-Known Member
Namaku therinjum theriyamayum pasanga kedradhuku kaaraname parents,society daan. Inniku varaikum Pala vidhangal la bodhai irundhuturuku. Ellam podadhunu mediavum sandoshama, dhukama thanni adicha daan correct nu solralavuku casual aakaranga. Oru kattathula irukaradhu pathama adutha level nu poi vaazhkayayum uyirayum badhikaralavuku nikkudhu. Yen visu amma ku ivlo gaandu padhu sir mela. Helpku daane poraan. Paathu ma unga marumagale bhavani daan.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top