Nilavai Thedum Paalveli Ivan 3

Advertisement

தரணி

Well-Known Member
சத்தியமா என்னால் படிக்கும் முடியல.... பாவி பெண்ணே போதை பழக்கம் தெரிஞ்ச பிறகு வீட்டுக்கு எப்படி போகலாம்.... வயசு தடுமாறும்னு சொல்லுறது சரி தான்.... காதல் கண்மூடி தனமான காதல்.... ஆனா இப்போ கூட அவனை நினைக்கிறது நினைச்சா கோவமா இருக்கு எனக்கு
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
இப்பதான் கதை படிக்க ஆரம்பிச்சேன்
இந்த எபி படிக்கவும் மனசு பாரமாஇருக்கு
இல்ல இல்ல படிங்க... முதல் கொஞ்சம் அப்படிதான் இருக்கும்... அப்புறம் கொஞ்சம் இயல்பாகத்தான் போகும்... இது உண்மை.. இன்னும் இரு எபி மட்டும்தான், அப்புறம் நோர்மேல் ஆகிடும் சிஸ்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top